நேற்று நடந்த கேது பெயர்ச்சி.., கண்டத்தில் சிக்கப்போகும் 3 ராசிகள்.
By Yashini
நவக்கிரகங்களில் அமங்கல நாயகனாக விளங்கும் கேது எப்போதும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார்.
இவர் ஆன்மீக முன்னேற்றம், ஞானம், துறவறம் ஆகியவற்றைக் குறிக்கும் காரணியாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், மார்ச் 29ஆம் திகதியான நேற்று காலை 4.49 மணிக்கு தனது சொந்த ராசியான மக நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளார்.
அந்தவகையில்,கேது பகவானின் நட்சத்திர மாற்றத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
- கவனமுடன் இருக்க வேண்டும்.
- ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
- பணியிடத்தில் விவாதங்களை தவிர்க்க வேண்டும்.
- கடன் தொல்லைகள் அதிகரிக்கும்.
- இதுவரை இருந்த பிரச்சனைகள் அதிகரிக்கும்.
- குடும்பத்தில் மனக்கஷ்டம் ஏற்படும்.

தனுசு
- விழிப்புடன் இருக்க வேண்டும்.
- நிதி விஷயங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம்.
- புதிய முயற்சிகளை தொடங்குவதை ஒத்திவைக்க வேண்டும்.
- கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
- முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
- மாணவர்கள் கல்வியில் சவால்களை எதிர்கொள்வார்கள்.

மீனம்
- சிரமங்களை சந்திக்கப்போகிறார்கள்.
- வேலையில் தடை ஏற்படும்.
- நீதிமன்ற வழக்குகளில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
- நெருங்கியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
- தொலைதூர பயணத்தை தவிர்ப்பது நல்லது.
- அவசர முதலீடுகளை செய்ய வேண்டாம்.
- பணியிடத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 64 Reviews
Mr. Ramji Swamigal
4.7 264 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US