பயணத்தில் புதன்.., ராஜ வாழ்க்கையை வாழப்போகும் 3 ராசியினர்
By Yashini
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
புதன் பகவான் நரம்பு, காதல், வியாபாரம், அறிவு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார்.
அந்த வகையில் மிதுன ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் கடந்த ஜூன் 29ஆம் திகதி சந்திர பகவானின் சொந்தமான ராசியான கடக ராசியில் நுழைந்தார்.
புதன் பகவானின் கடக ராசி பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கையை கொடுக்கப் போகின்றது.
மேஷம்
- தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
- காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- நண்பர்களால் உதவி கிடைக்கும்.
- உறவினர்களால் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மிதுனம்
- புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதிவு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
- சக ஊழியர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- பண வரவில் எந்த குறையும் இருக்காது சேமிப்பு அதிகரிக்கப்படும்.
- கூட்டுத் தொழில் முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
- வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும்.
- வாழ்க்கை துணை உங்களுக்கு கிடைக்கும்.
- நண்பர்கள் உங்களுக்கும் உறுதுணையாக இருப்பார்கள்.

துலாம்
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- பணம் உங்கள் கையை தேடி வரும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும்.
- நிலுவையில் உள்ள தொகைகள் உங்களைத் தேடி வரும்.
- சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சங்கடங்கள் தீரும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவார்கள்.
- உயர் அலுவலர்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை அள்ளிக் கொடுப்பார்கள்.
- குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- வாழ்க்கை துணையால் உங்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும்.
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US