சுக்கிரனின் பயணம்.., அரியணை ஏறப்போகும் 3 ராசியினர்
By Yashini
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.
இவர் காதல், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
ஏப்ரல் மாத இறுதியில் அதாவது ஏப்ரல் 25ஆம் தேதி அன்று அஸ்வினி நட்சத்திரத்தில் நுழைந்தார். வரும் மே ஐந்தாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.
சுக்கிரன் தொடர்ந்து 10 நாட்கள் அஸ்வினி நட்சத்திரத்தில் சித்திரன் பயணம் செய்வார்.
இந்த பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.
மேஷம்
- அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- உங்கள் ஆளுமை திறனால் முன்னேற்றம் உண்டாகும்.
- நிதி ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும்.
- நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
- காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
மிதுனம்
- நல்ல யோகத்தைப் பெற்றுத் தரப் போகின்றது.
- வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
- மற்றவர்களிடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- தொடர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- இது நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
- பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
- கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
கன்னி
- நல்ல யோகத்தைப் பெற்றுத் தரப் போகின்றது.
- இவருடைய நட்சத்திர இடமாற்றத்தால் பணவரவு அதிகரிக்கப் போகின்றது.
- பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும் வருமானத்தில் உயர்வு உண்டாகும்
- . சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும்.
- நிதி ரீதியாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து வருமானம் அதிகரிக்கக்கூடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |