கொட்டி கொடுக்கப்போகும் குரு.., அதிர்ஷ்டம் பெற்ற 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான்.
இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அந்த வகையில் தேவர்கள் குருவாக விளங்கக்கூடிய குருபகவான் கடந்த மே ஒன்றாம் தேதியன்று சுக்கிர பகவான் சொந்தமான ராசியான ரிஷப ராசிக்குள் நுழைந்தார்.
ரிஷப ராசியில் நுழைந்துள்ள காரணத்தினால் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் 3 ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர்.
துலாம்
- எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- ஆடம்பர வாழ்க்கை உங்களைத் தேடி வரும்.
- வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
- எடுத்துக்கொண்ட காரியங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- பணவரவில் எந்த குறையும் இருக்காது.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.

தனுசு
- எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும்.
- பங்குச்சந்தை உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
- பணத்தில் முதலீடு செய்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
- எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- தொழிலில் இரட்டிப்பான லாபங்கள் கிடைக்கும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
- கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

கடகம்
- வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும்.
- விபரீத ராஜயோகத்தால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும்.
- பொதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- நிதி நிலைமையில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.
- பணக்காரராக மாறக்கூடிய யோகம் உங்களுக்கு கிடைக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US