இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?(02.06.2024)

Report

மேஷம்

நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் இழுபறி உண்டானாலும் அதைப் போராடி முடிப்பீர்.

ரிஷபம்

முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். நிறைவேறும் என்று நினைத்த வேலை இன்று இழுபறியாகும்.

மிதுனம்

தொழிலில் புதிய உத்திகளைக் கையாள்வீர். கோயில் வழிபாடு நிம்மதி தரும். தெளிவாக செயல்பட வேண்டிய நாள். தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர்கள்.

கடகம்

தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் அடைவீர். பணியாளர் ஆதரவு அதிகரிக்கும். முயற்சியில் வெற்றிபெற திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் திறமை வெளிப்படும். வருமானம் உயரும்.

மாதவிடாய் நேரத்தில் "கருப்பு" பொட்டு அவசியமா?

மாதவிடாய் நேரத்தில் "கருப்பு" பொட்டு அவசியமா?


சிம்மம்

இறையருளால் விருப்பம் நிறைவேறும் நாள். இன்று உங்கள் செயலை நிறைவேற்றி லாபம் காண்பீர்.மனதில் ஒருவித பயம் வரும். எதிர்பார்த்தவற்றில் தடை உண்டாகும். பயணத்தில் எச்சரிக்கை தேவை.

கன்னி

முயற்சியால் லாபம் காணுவீர்கள். நண்பர் ஒத்துழைப்புடன் வேலையை நடத்தி லாபம் அடைவீர்கள்.அனுசரித்துச் சென்று வியாபாரத்தில் லாபம் காண வேண்டிய நாள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

துலாம்

உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். வருமானம் அதிகரிக்கும். அலட்சியம் வேண்டாம். உங்கள் கவனக்குறைவால் சில சங்கடம் தோன்றும்.

விருச்சிகம்

செயல்களால் செழிப்பு அடையும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.

தனுசு

மனதில் இருந்த சங்கடம் நீங்கும். வழக்கமான செயல்களில் லாபம் உண்டாகும். நன்மையான நாள்.குடும்பத்தில் குழப்பம் தோன்றும். உங்கள் கவனக்குறைவால் சில சங்கடம் உண்டாகும்.

மகரம்

இழுபறியாக இருந்த உங்கள் முயற்சி நிறைவேறும். தன்னம்பிக்கை உண்டாகும். நினைத்ததை அடைவீர்.: உங்கள் செயலில் சில தடை தோன்றும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் தள்ளிப்போகும்.

கும்பம்

உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். கடனாக கொடுத்திருந்த பணம் திரும்ப வரும். குழப்பத்திற்கு ஆளாகும் நாள். உங்கள் செயல்களே இன்று உங்களுக்கு எதிராகும். குடும்பத்தினர் கோபத்திற்கு ஆளாவீர்.

மீனம்

செயல்களால் லாபம் காணும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும்.குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US