பிறப்பிலேயே கோடீஸ்வரர்.., அதிர்ஷ்ட யோகமுடையை 3 ராசிகள்
By Yashini
நவக்கிரகங்கள் இடமாற்றத்தை பொறுத்து ஒருவரின் செயல் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
ஒருவருடைய ஜாதகத்தில் நட்சத்திரங்கள் சரியாக இணையும் பொழுது நன்மைகள் நடக்கின்றன.
அதன்படி, ஒருசில ராசிக்காரர்கள் பிறப்பிலேயே பணம் மட்டும் அதிர்ஷ்ட யோகத்தை கொண்டிருப்பார்கள்.
அந்த வகையில், இயற்கையாகவே பணம் சம்பாதிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட 3 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
மேஷம்
- உங்களுக்கு தைரியம் மற்றும் லட்சியம் இயற்கையாகவே அமைந்துள்ளது.
- பெரும்பாலும் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றத்தை காண்பீர்கள்.
- அச்சமற்ற நிலையில் அனைத்து செயல்களிலும் ஈடுபடுவீர்கள்.
- இலக்கை நோக்கி எப்போதும் துவண்டு விடாமல் பயணம் செய்யக்கூடியவர்கள்.
- உங்களுடைய தலைமைத்துவ குணமானது புதிய வாய்ப்புகளை உருவாக்கி லாபத்தை அதிகப்படுத்தும்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிகம் முன்னேற்றம் கிடைக்கக்கூடிய சூழ்நிலை அமையும்.
ரிஷபம்
- நீங்கள் செல்வத்தை பாதுகாப்பதில் முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
- நிதியை அடிப்படையாகக் கொண்டு மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்க கூடியவர்கள்.
- கூர்மையான அறிவால் புதிய முதலீடுகளை இரட்டிப்பாக மாற்றக்கூடிய திறன் கொண்டவர்கள்.
- செல்வ வளங்களோடு எப்போதும் இருக்க கூடிய ராசிக்காரர்கள் ஆக விளங்கி வருகின்றீர்கள்.
- எதிர்காலத்தை நோக்கி குறிக்கோளோடு பயணித்து வருகின்றீர்கள்.
சிம்மம்
- எப்போதும் நம்பிக்கை மற்றும் லட்சியத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள்.
- இயற்கையாகவே வணிகத்தின் தலைவராக இருக்கக் கூடிய சூழ்நிலை அமையும்.
- எந்த பதவிகளில் இருந்தாலும் அதில் உச்சத்தில் அமர்ந்து இருக்கக்கூடிய திறன் எப்போதுமே உண்டு.
- எந்த தொழில் தொடங்கினாலும் அதனை உச்சத்திற்கு கொண்டு செல்லும் கூர்மையான அறிவு உண்டு.
- எடுத்த காரியத்தை முடிக்கும் வரை அயராது உழைப்பவராக விளங்கி வருகின்றீர்கள்.
- ஓயாத உழைப்பதில் அதிக ஈடுபாடு இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 31 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 12 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US