பயணத்தில் சூரியன்.., மூட்டை மூட்டையாய் பணத்தை பெறப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார்.
மிதுன ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் கடந்த ஜூலை 16ஆம் திகதி அன்று சந்திர பகவானின் சொந்த ராசியான கடக ராசிக்கு சென்றார்.
சந்திரன் மற்றும் சூரியன் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர்.
சூரிய பகவானின் இடமாற்றம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு சிறப்பான தாக்கத்தை தரப்போகிறது.
சிம்மம்
- நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்க கூடும்.
- புதிய பொறுப்புகளால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

விருச்சிகம்
- அதிர்ஷ்டம் தேடி வர போகின்றது.
- சிலருக்கு வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
- இந்த காலகட்டத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி காண்பார்கள்.
- குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்
- அற்புதமான பலன்கள் கிடைக்கக்கூடும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும்.
- குழந்தைகளால் நல்ல செய்தி தேடி வரும்.
- திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- புதிய திட்டங்கள் நல்ல முன்னேற்றத்தை பெற்றுத்தரும்.
- காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- திருமணம் நடக்கக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படும்.
- உறவினர்களால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Ramji Swamigal
4.7 258 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US