சனி பகவானின் பணவேட்டை.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசியினர்
By Yashini
நவகிரகங்களின் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனிபகவான்.
30 ஆண்டுகளுக்கு பிறகு இவருடைய சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார்.
இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்யப்போகின்றார்.
அந்தவகையில், குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் பயணம் செய்ய உள்ளார்.
இதனுடைய தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை வாரிவழங்கப் போகின்றன.
மேஷம்
- ராசி வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு கிடைக்கும்.
- நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- பணத்தை சேமிப்பதற்கு நல்ல சூழ்நிலை அமையும்.
- குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
- உறவினர்களால் முன்னேற்றம் உண்டாகும்.
- நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம்
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
மகரம்
- பணவரவை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது.
- நீண்ட நாட்களாக சிக்கிக் கடந்த பணம் உங்களை வந்து சேரும்.
- மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- பேச்சு திறமையால் காரியங்கள் வெற்றி அடையும்.
- நீண்ட நாட்கள் நிறைவேறாமல் இருந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |