புதனின் பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்: உங்கள் ராசி இருக்கா?
By Yashini
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர்.
புதன் பகவான் பேச்சு, புத்திசாலித்தனம், பங்குச்சந்தை, படிப்பு, பொருளாதாரம், வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.
புதன் பகவான் கடந்த மே 31ஆம் திகதி அன்று சுக்கிர பகவானின் ரிஷப ராசியில் நுழைந்தார்.
புதன் பகவானின் ரிஷப ராசி பயணத்தால் 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.
ரிஷபம்
- ஆளுமை திறன் அதிகரிக்கும்.
- எடுக்க முடிவுகள் அனைத்தும் சாதகமாக முடிவடையும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும்.
- தொழிலில் நல்ல வளர்ச்சி கிடைக்கும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
- கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும்.

மிதுனம்
- நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
- அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும்.
- வியாபாரத்தில் உங்களுக்கு பணம் அதிகரிக்கும்.
- வருமானத்தில் உங்களுக்கு எந்த குறையும் இருக்காது.
- வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
- நண்பர்களால் உதவி கிடைக்கும்.

கடகம்
- வருமானத்தில் உயர்வு கிடைக்கும்.
- நிதி ரீதியாக உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
- பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- உடன்பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
- குடும்பத்தினரால் உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும்.
- தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும்.
- பேச்சுத் திறமையால் அனைத்து வேலைகளும் வெற்றி அடையும்.
- உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
- உறவினர்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுப்பார்கள்.
- யோகத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US