குருவின் இடமாற்றம்.., பணத்தில் புரளப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான்.
இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம் உள்ள தேவைகளுக்கு காரண கர்த்தாவாக விளங்கி வருகிறார்.
அந்த வகையில் குரு பகவான் ஜூன் 13ஆம் தேதி அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் இருந்து ரோகிணி நட்சத்திரத்திற்கு இடம் மாறினார்.
குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது.
கடகம்
- செல்வத்தில் உங்களுக்கு எந்த குறையும் இருக்காது.
- உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
- உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
- பண வரவில் இருந்த குறையும் இருக்காது.
- பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

மிதுனம்
- பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- பணவரவில் எந்த குறையும் இருக்காது.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- எடுத்துக்கொண்ட காரியங்களில் வெற்றி மற்றும் லாபம் கிடைக்கும்.
- மன உளைச்சலால் ஏற்பட்டு வந்த கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும்.
- புதிய வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

மேஷம்
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
- பல்வேறு வலிகளில் இருந்து உங்களுக்கு பணம் வரவு இருக்கும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
- எடுத்துக்கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வியாபாரத்தில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US