இந்த 3 ராசியில் பிறந்தவர்கள் தந்தையின் பேச்சை மீறமாட்டார்களாம்

By Sakthi Raj May 29, 2026 01:00 PM GMT
Report

 ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். அதாவது அந்த ராசியின் அதிபதியின் காரகத்துவம் அவர்களின் மனநிலையிலும் வாழ்க்கையிலும் பிரதிபலிப்பதை பார்க்கலாம். அப்படியாக, ஒரு சிலர் அவர்களுடைய தந்தையின் பேச்சை மீறி எந்த ஒரு முடிவையும் எடுக்க மாட்டார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

பண வரவு வேண்டுமா? வெள்ளிக்கிழமை இந்த மந்திரம் பாராயணம் செய்ய தவறாதீர்கள்

பண வரவு வேண்டுமா? வெள்ளிக்கிழமை இந்த மந்திரம் பாராயணம் செய்ய தவறாதீர்கள்

 

இந்த 3 ராசியில் பிறந்தவர்கள் தந்தையின் பேச்சை மீறமாட்டார்களாம் | 3 Zodiac Who Always Obey And Respect Fathers Words

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்கள் அவர்களுடைய தந்தைக்கு அதிக அளவில் முக்கியத்துவமும் அன்பும் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு தந்தை என்றால் உயிருக்கும் மேலானவர்களாக மதித்து போற்றுகிறார்கள். அந்த வகையில் யார் என்ன சொன்னாலும் இவர்கள் தந்தை ஒரு விஷயத்திற்கு சரி என்று சொன்னால் மட்டுமே அதை அந்த நபர்கள் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் அன்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் தந்தையின் அன்பை அதிக அளவில் மதித்து தந்தைக்காக நிறைய விஷயங்கள் செய்ய வேண்டும் என்று எண்ணக் கூடியவர்கள். அதேபோல் இவர்கள் தந்தையும் இவர்களுடன் அதிக பாசத்தோடு இருப்பார்கள். இவர்களின் தந்தையும் குழந்தைக்காக எதையும் செய்யக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

2026 பாபா வாங்கா கணிப்பின்படி இந்த வருட இறுதிக்குள் ஜாக்பாட் அடிக்க போகும் 3 ராசிகள்

2026 பாபா வாங்கா கணிப்பின்படி இந்த வருட இறுதிக்குள் ஜாக்பாட் அடிக்க போகும் 3 ராசிகள்

மகரம்:

மகர ராசியை பொருத்தவரை இவர்களுக்கு தந்தை தான் முழு உலகமே. தந்தையின் பேச்சை மீறி இவர்கள் எந்த ஒரு செயலிலும் ஈடுபட மாட்டார்கள். எந்த காரியம் செய்ய வேண்டும் என்றாலும் தந்தையின் பேச்சைக் கேட்டு தான் செய்வார்கள். அதை போல் இவர்கள் தந்தை ஒரு விஷயத்தை செய்ய வேண்டாம் என்று கட்டளையிட்டால் அதை இவர்கள் அதை செய்ய முன் வருவதில்லை. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US