சூரியனின் இடப்பெயர்ச்சி.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
அந்த வகையில் சூரிய பகவான் வருகின்ற நவம்பர் 16ஆம் திகதி அன்று விருச்சிக ராசிக்கு செல்கிறார்.
சூரியன் விருச்சிக ராசிக்கு செல்கின்ற காரணத்தினால் அகுறிப்பிட்ட 3 ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர்.
துலாம்
- கடுமையான உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
- தொழிலில் பெரிய லாபம் ஏற்படும்.
- இதனால் நிதி நிலை வலுவடையும்.
- அதிக அளவிலான பணத்தை சேமிப்பார்கள்.
- வேலை தொடர்பாக நிறைய பயணங்கள் செய்யும் சூழல் உருவாகும்.
- வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
- பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
- காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.
- தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும்.
கடகம்
- ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
- தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
- நீண்ட நாட்களாக வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
- உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு லாபம் கிடைப்பதால் அவர்களின் நிதி நிலை மேம்படும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாயங்கள் திறக்கும்.
- காதல் வாழ்க்கை இனிமையாக அமையும்.
சிம்மம்
- வேலைகளில் வெற்றிப் பெறுவதோடு, நிதி ஆதாயங்களையும் பெறுவார்கள்.
- பணியிடத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடனான வேலை கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
- பங்குச் சந்தை மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புண்டு.
- உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Ramji Swamigal
4.7 159 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US