2024ஆம் ஆண்டின் சனியின் கடைசி இடமாற்றம்.., பணயோகம் பெறப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடிய சனி பகவான்.
இவர், வரும் டிசம்பர் 27ஆம் திகதி என்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார்.
சனி பகவானின் பூரட்டாதி நட்சத்திர பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் பணயோகத்தை பெறுகின்றனர்.
விருச்சிகம்
- வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும்.
- உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய திட்டங்கள் ஏற்றவாறு அமையும்.
- திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
- நண்பர்களால் உதவி கிடைக்கும்.

மகரம்
- எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- நல்ல செய்தி உங்களை தேடி வரும்.
- குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிரமங்கள் அனைத்தும் குறையும்.
- நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
- பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கக்கூடும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
- தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- மிகவும் சிறப்பான தொடக்கமாக இருக்கும்.
- குடும்பத்தினரோடு நல்ல நேரம் செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் சாதகமான சூழ்நிலையை உருவாக்கி கொடுப்பார்கள்.
- மேலும் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
- காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US