உருவாகும் கஜகேசரி யோகம்.., அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
By Yashini
மகிழ்ச்சி, அறிவு மற்றும் அமைதியின் அடையாளமாக திகழும் சந்திர பகவான் சூரிய பகவானுக்கு இணையாக கருதப்படுகிறார்.
அந்தவகையில், வரும் ஜன 9ஆம் திகதி இரவு 8.46 மணியளவில் சந்திர பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைகிறார்.
ரிஷபத்தில் ஏற்கெனவே குரு பகவான் இருப்பதால், குருவும் சந்திரனும் இணையும் போது கஜகேசரி ராஜயோகம் உருவாகும்.
குரு - சந்திரன் இணைவதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு அதிகமாக செல்வம் கொட்டும்.
ரிஷபம்
- எந்த துறையில் இருந்தாலும் வெற்றியே கிடைக்கும்.
- போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி அடைவீர்கள்.
- எதிரிகள் எதிராக குழிப் பறித்தாலும், அதனை சாமர்த்தியமாக எதிர்கொள்வீர்கள்.
- பணியிடத்தில் மூத்தவர்கள் வேலையை பாராட்டுவார்கள்.
- இதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

தனுசு
- நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும்.
- கடன்களை முடித்துவிடுவீர்கள்.
- உடல்நலமும் சிறப்பாக இருக்கும்.
- பார்ட்னர் உடன் வெளியே செல்ல திட்டமிடுவீர்கள்.
- பூர்வீக சொத்து கிடைக்கும்.
- வேலையில் அதிகம் கவனம் செலுத்தினால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்
- கடின உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.
- பணியிடத்தில் பெரிய பொறுப்பு கிடைக்கும்.
- நீண்டகாலமாக நிறைவடையாமல் இருக்கும்.
- வேலை இந்த காலகட்டத்தில் முடிந்துவிடும்.
- லட்சுமி தேவியின் அருளால் பணமும் கொட்டும்.
- வணிகமும் விரிவடையும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US