வக்ரத்தில் கொட்டும் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசியினர்
By Yashini
நவ கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான்.
சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 2½ ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
சனிபகவான் ஜூன் மாதம் வக்கிர நிலையில் பயணம் செய்ய உள்ளார். இவருடைய பின்னோக்கிய பயணம் நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடரும்.
கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தில் சனிபகவான் செல்கின்ற காரணத்தினால் 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- திடீர் பணவரவு உண்டாகும்.
- புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும்.
- ஜூன் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்
- அதிர்ஷ்டத்தின் யோகம் கிடைக்கப் போகின்றது.
- பயணங்கள் நல்ல பலன்களை தரும்.
- பண வரவில் இருந்த குறையும் இருக்காது.
- எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

விருச்சிகம்
- பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.
- புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
- கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி உண்டாகும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US