குருபகவானின் அஸ்தமனம்.., பணமழையில் குளிக்கப்போகும் 3 ராசியினர்

By Yashini Apr 27, 2024 01:30 PM GMT
Report

நவகிரகங்களின் மங்கள நாயகனாகவும், தேவர்களின் குருவாக விளங்க கூடியவர் குருபகவான்.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

குரு பகவான் வருகின்ற மே மாதம் முதல் தேதி என்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார் அது சுக்கிர பகவானின் ராசியாகும். 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (27.04.2024)

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (27.04.2024)

குரு பகவான் மே 1ஆம் தேதி அன்று ராசி மாற்றம் செய்த அடுத்த இரண்டு நாட்களில் மே 3ஆம் தேதி ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆகின்றார்.

இது மிகப்பெரிய நிகழ்வால் குறிப்பிட்ட 3 ராசிகள் மிகப்பெரிய நன்மைகளை பெறப்போகின்றனர்.  

மேஷம்

  • சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது.
  • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும் உறவினர்களால் நல்ல செய்தி தேடி வரும்.
  • நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

குருபகவானின் அஸ்தமனம்.., பணமழையில் குளிக்கப்போகும் 3 ராசியினர் | 3 Zodic Get Raja Yoga Due To Asthamanam Of Guru

கடகம்

  • அஸ்தமனத்தால் யோகம் கிடைத்துள்ளது.
  • காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.
  • கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
  • வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • மாணவர்களுக்கு இது சாதகமான காலமாக அமையும்.
  • போட்டி தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.

குருபகவானின் அஸ்தமனம்.., பணமழையில் குளிக்கப்போகும் 3 ராசியினர் | 3 Zodic Get Raja Yoga Due To Asthamanam Of Guru

துலாம்

  • யோக பலன்களை கொடுக்கப் போகின்றது.
  • வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்களை குரு பகவான் கொடுக்க போகின்றார்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் சாதகமான சூழ்நிலை உண்டாகும்.
  • உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • குடும்பத்தில் குருவின் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

குருபகவானின் அஸ்தமனம்.., பணமழையில் குளிக்கப்போகும் 3 ராசியினர் | 3 Zodic Get Raja Yoga Due To Asthamanam Of Guru

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US