சுக்கிரனின் பயணம்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிரன்.
இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
தற்போது சிம்ம ராசியில் பயணம் செய்து வரும் சுக்கிர பகவான் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் திகதி அன்று கன்னி ராசியில் நுழைகின்றார்.
இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும் வருகின்ற செப்டம்பர் 18ஆம் திகதி வரை இதே ராசியில் பயணம் செய்வார்.
சுக்கிர பகவான் கன்னி ராசி பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
- வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பாராட்டு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி காண்பார்கள்.
- குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- புதிய வாய்ப்புகளால் முன்னேற்றம் உண்டாகும்.
- மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.

துலாம்
- நண்பர்களால் முழு ஆதரவும் கிடைக்கும்.
- அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
- அனைத்து துறைகளிலும் நிதிக்கான நன்மைகள் அனைத்தும் உண்டாகும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- தம்பதிகளுக்கு இடையில் ஏற்பட்டு வந்தமான கசப்புகள் அனைத்தும் விலகும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வெளியூர் பயணங்கள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
- உயர்கல்விக்காக மாணவர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.

மகரம்
- நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
- எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகள் முன்னேற்றத்தை பெற்று தரும்.
- சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
- குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கக்கூடும்.
- நண்பர்களால் உதவி கிடைக்கும்.
- உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US