பாம்பு போல பழிவாங்கும் எண்ணம் கொண்ட 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?

By Yashini Aug 25, 2025 10:09 AM GMT
Report

பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றனர்.

இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.

அந்தவகையில், பழிவாங்கும் எண்ணம் கொண்ட 4 ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம் . 

மேஷம்

  • இவர்கள் மிகவும் கோபக்காரர்கள்.
  • அனைவரும் தங்களின் பேச்சை கேட்க வேண்டும் என எதிர்ப்பாப்பார்கள்.
  • அவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்.
  • கோபம் அவர்களுடைய கண்களை எப்போதும் மறைத்து விடும்.
  • உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் புண்படுத்த தயங்க மாட்டார்கள்.

பாம்பு போல பழிவாங்கும் எண்ணம் கொண்ட 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Most Revengeful Zodiac Signs In Tamil

மிதுனம்

  • இவர்கள் மிகவும் தந்திரமான சூழ்ச்சியாளர்கள்.
  • தந்திரமாகவும், நுட்பமாகவும் பழிவாங்குவார்கள்.
  • மற்றவர்களின் உணர்ச்சிகளுடன் விளையாடுவார்கள்.
  • பழிவாங்க நினைப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

பாம்பு போல பழிவாங்கும் எண்ணம் கொண்ட 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Most Revengeful Zodiac Signs In Tamil

விருச்சிகம்

  • பழிவாங்குவதில் மற்ற அனைவரையும் விட இரக்கமற்றவர்கள்.
  • துரோகத்தை மறக்க மாட்டார்கள்.
  • பல ஆண்டுகளாக பகையை நினைவில் வைத்திருப்பார்கள்.
  • கோபத்தை வெளிப்படையாக காட்ட மாட்டார்கள்.
  • எதிர்பாராத நேரத்தில் பலமாக தாக்குவார்கள்.

பாம்பு போல பழிவாங்கும் எண்ணம் கொண்ட 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Most Revengeful Zodiac Signs In Tamil

மகரம்

  • இவர்கள் பகையை ரகசியமாக வைத்திருப்பார்கள்.
  • இவர்கள் கோபப்படுவது மிகவும் அரிதானது.
  • கோபப்படும்போது மோசமான சர்வாதிகாரியாக மாறிவிடுவார்கள்.
  • பல விடயங்களில் இரக்கமற்றவர்களாக இருப்பார்கள்.
  • பிடிக்காதவர்களை உடனடியாக பழிவாங்குவார்கள்.
  • பிடிக்காதவர்களை மனரீதியாக துன்புறுத்துவார்கள்.

பாம்பு போல பழிவாங்கும் எண்ணம் கொண்ட 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Most Revengeful Zodiac Signs In Tamil

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.    
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US