கோபத்தை கட்டுப்படுத்த முடியாத 4 ராசி பெண்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றன.
இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், கோபத்தை கட்டுப்படுத்த முடியாத 4 ராசி பெண்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
மேஷம்
- அடிக்கடி மனநிலை மாற்றங்களுக்கு ஆளாவார்கள்.
- வெடித்துச் சிதறும் அளவிற்கு கோபப்படுவார்கள்.
- சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படும்போது கோபப்படுவார்கள்.
- மேலும், இந்த பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள்.
- கோபத்தில் பிடித்தவர்களிடம் கூட கடுமையாகப் பேசுவார்கள்.

ரிஷபம்
- இவர்களின் கோபம் பேரழிவை ஏற்படுத்தக்கூடும்.
- துரோகம் நிகழ்ந்தால் கோபம் வெடித்து சிதறும்.
- உள்ளுக்குள் இருக்கும் கோபம் சரியான சமயத்தில் வெளிப்படும்.
- நெருக்கமானவராக இருந்தாலும் தண்டனையை கொடுப்பார்கள்.

சிம்மம்
- இவர்கள் அரச குணங்களுக்கு பெயர் பெற்றவர்கள்.
- அவமானத்தை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.
- மனம் புண்பட்டால் கோபம் விரைவாக அதிகரிக்கும்.
- அவர்களின் கோபம் தீவிரமான இருக்கும்.
- சுயமரியாதையைப் பாதுகாக்க கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.

விருச்சிகம்
- அவர்களின் கோபம் தீவிரமாக இருக்கும்.
- துரோகம் செய்யப்படும்போது ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
- மனதிற்குள் பகையை சுமந்து கொண்டிருப்பார்கள்.
- மேலும், இந்த பெண்கள் கோபத்தை ரகசியமாக வைத்திருப்பார்கள்.
- கோபத்தை மிகவும் ஆழமாக உணர்கிறார்கள்.
- காயப்படும்போது மோசமான எதிர்வினைகளை ஏற்படுத்துவார்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US