மாமியார் வீட்டில் ராணி மாதிரி வாழப்போகும் 4 ராசி பெண்கள்: யார் யார் தெரியுமா?

By Yashini Jul 24, 2025 02:28 AM GMT
Report

நவகிரகங்களின் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.

அதேபோல், ஒருவர் பிறக்கும் நேரம், நாள், மாதம், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்தவகையில், மாமியார் வீட்டில் ராணி மாதிரி வாழப்போகும் 4 ராசி பெண்கள் குறித்து பார்க்கலாம். 

மேஷம்

  • இவர்கள் அழகிய தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • அவர்களின் இயல்பு மிகவும் ஆதிக்கம் செலுத்தும்.
  • மற்றவர்களை விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டி வைப்பார்கள்.
  • அவர்களின் அழகிய தோற்றம் அனைவரையும் ஈர்க்கிறது.
  • கணவரை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.
  • அவர்களின் மாமியார் வீட்டில் ராணி போல ஆதிக்கம் செலுத்துவார்கள்.

மாமியார் வீட்டில் ராணி மாதிரி வாழப்போகும் 4 ராசி பெண்கள்: யார் யார் தெரியுமா? | 4 Women Zodiac Who Rule In Their In Laws House

கன்னி

  • இவர்கள் திருமண விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.
  • வெளிப்படையான எண்ணங்களை அதிகம் விரும்புகிறார்கள்.
  • திருமணத்திற்குப் பிறகு அவர்கள் கணவர்களால் நேசிக்கப்படுகிறார்கள்.
  • அவர்கள் எப்போதும் தங்கள் கணவர்களுக்கு ஆதரவவாக இருப்பார்கள்.
  • தங்கள் கணவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
  • மாமியார் வீடுகளில் முழுமையான ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

மாமியார் வீட்டில் ராணி மாதிரி வாழப்போகும் 4 ராசி பெண்கள்: யார் யார் தெரியுமா? | 4 Women Zodiac Who Rule In Their In Laws House

விருச்சிகம்

  • இவர்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இருப்பதை விரும்புவதில்லை.
  • தங்கள் சுதந்திரத்திற்கு இடையில் யாரையும் குறுக்கிட விடமாட்டார்கள்.
  • அவர்களை திருமணம் செய்து கொள்ளும் நபரின் வீடு மகிழ்ச்சியால் நிரம்பி வழியும்.
  • புகுந்த வீட்டில் ராணி போல ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கிறது.

மாமியார் வீட்டில் ராணி மாதிரி வாழப்போகும் 4 ராசி பெண்கள்: யார் யார் தெரியுமா? | 4 Women Zodiac Who Rule In Their In Laws House

மகரம்

  • விரும்பும் வழியில் தங்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
  • அவர்கள் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்வார்கள்.
  • இவர்களுக்கு காதல் திருமணம் நடக்கவே அதிக வாய்ப்புள்ளது.
  • எந்த சூழ்நிலையிலும் தங்கள் துணைக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.
  • சொந்த விருப்பப்படி வாழ்க்கையை வாழ்வார்கள்.
  • சுதந்திரமான மனப்பான்மை கொண்ட ஒருவரை விரும்புகிறார்கள்.
  • புகுந்த வீடு அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் இடமாக இருக்கும்.  

மாமியார் வீட்டில் ராணி மாதிரி வாழப்போகும் 4 ராசி பெண்கள்: யார் யார் தெரியுமா? | 4 Women Zodiac Who Rule In Their In Laws House

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.   


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US