உச்சத்தில் குரு.., கட்டுக்கடங்காத பணமழை பெறப்போகும் 4 ராசியினர்
By Yashini
நவகிரகங்களின் மங்கள நாயகனாகவும், தேவர்களின் குருவாக விளங்க கூடியவர் குருபகவான்.
இதுவரை மேஷ ராசியில் பயணம் செய்து வந்த குரு பகவான் மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் நுழைந்தார்.
நவகிரகங்களில் மிகப்பெரிய கிரகமான குருபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
குருபகவான் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்ர நிலை அடைகிறார்.
இதனால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 4 ராசிகளை பற்றி பார்ப்போம்.
ரிஷபம்
- இந்த ஆண்டு முழுவதும் மிகவும் பயனுள்ள ஆண்டாக இருக்கும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
- கடன் சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

கடகம்
- வேலை செய்யும் இடத்தில் புதிய மாற்றங்கள் உண்டாக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- ஆகஸ்ட் மாதத்தில் இருந்து உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
- உடல் ஆரோக்கியத்தை பொறுத்த அளவில் நீங்கள் அதிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
- மற்றபடி நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்
- புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
- புதிய தொழில் தொடங்கினால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

சிம்மம்
- இது அதிர்ஷ்ட காலமாக அமையும்.
- வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.
- வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
- மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US