புலியைபோல் மிகவும் திறமை கொண்ட 4 ராசிகள்..,யார் யார் தெரியுமா?
By Yashini
நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன.
இதன் தாக்கம் அனைத்து ராசிகளின் மீதும் ஏற்படுத்தும் என ஜோதிடம் சாஸ்திரம் கூறுகிறது.
மேலும், பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அந்தவகையில், புலியைபோல் மிகவும் திறமையை கொண்ட 4 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
விருச்சிகம்
- விருச்சிக ராசிக்காரர்கள் திட்டமிட்டு அனைத்தையும் செய்வார்கள்.
- இவர்கள் மற்றவர்களின் எண்ணங்களை புரிந்துகொள்வார்கள்.
- சிக்கலான சூழ்நிலைகளை எளிதில் கையாள்வார்கள்.
- மேலும், இவர்கள் சவால்களை எதிர்பார்ப்பார்கள்.
- அனைத்து விடயங்களிலும் கவனமாகவும், முழுமையாக புரிந்தும் கையாள்வார்கள்.
மகரம்
- இவர்கள் வாழ்க்கையை மிகவும் எதார்த்தமாக அணுகுகிறார்கள்.
- தங்களின் இலக்குகளை தெளிவாக நிர்ணயிப்பார்கள்.
- பல திட்டங்களை திறமையாக செயல்படுத்துவார்கள்.
- ஒரு திட்டத்தை திட்டமிட்டு அதை செயல்படுத்துவதில் இவர்கள் வல்லுநர்கள்.
கன்னி
- கன்னி ராசிக்காரர்கள் புத்திக்கூர்மைக்கு பெயர்பெற்றவர்கள்.
- சிறந்த திட்டங்களை உருவாக்குவதில் சிறந்தவர்கள்.
- வரக்கூடிய சிக்கல்களுக்கு தீர்வுகளை துல்லியமாக யோசிப்பார்கள்.
- பல சூழல்களில் மிகவும் பயனுள்ள விடயத்தை திட்டமிடுவார்கள்.
மிதுனம்
- மிதுன ராசிக்காரர்கள் ஒரு விடயத்தை பல கண்ணோட்டங்களில் பார்ப்பார்கள்.
- கடினமாக உழைத்து திட்டம் வகுப்பதில் திறமையானவர்கள்.
- சூழ்நிலைகளுக்கு ஏற்ப சமயோசிதமான திட்டங்களை வகுப்பார்கள்.
- இவர்களின் ஆர்வம் பல பயனுள்ள திறன்களை மேம்படுத்தும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |