எது செய்தலும் சரியாக செய்துமுடிக்கும் 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றனர்.
இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், எது செய்தலும் சரியாக செய்துமுடிக்கும் 4 ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.
ரிஷபம்
- இவர்கள் ஆடம்பரத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர்கள்.
- அனைத்தையும் நன்கு கவனிக்கும் திறன் கொண்டவர்கள்.
- தொழில் வாழ்க்கையில் சிறந்த விடயங்களை உருவாக்குவார்கள்.
- கருத்துக்களை தெரிவிப்பதில் திறமையானவர்கள்.
- சொந்த வழியில் சிறந்து விளங்க முயற்சிப்பார்கள்.

கன்னி
- செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக செய்வார்கள்.
- சக்திவாய்ந்த உள்ளுணர்வு கொண்டவர்கள்.
- ஒவ்வொரு வேலையும் சரியாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள்.
- அதேபோல் எந்தவொரு துறையிலும் சிறந்து விளங்குவார்கள்.

துலாம்
- இவர்கள வலுவான உணர்வுகளை கொண்டவர்கள்.
- மேலும் இந்த குணம் அவர்களின் தொழில் வாழ்க்கையிலும் நீள்கிறது.
- அமைதியான மற்றும் திறமையான பணியிடதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.
- அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க பாடுபடுகிறார்கள்.
- குழுப்பணிக்கு அதிக முன்னுரிமை அளிக்கிறார்கள்.
- கடினமான சூழ்நிலைகளில் அமைதியைக் கொண்டுவருவர்கள்.

மகரம்
- விடாமுயற்சி கொண்டவர்களாக இருப்பார்கள்.
- அனைத்து வேலைகளிலும் ஒழுக்கத்தை கடைபிடிப்பார்கள்.
- வாழ்க்கையில் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர்.
- கடினமாக உழைக்க தயாராக இருப்பார்கள்.
- வேலைகளை சரியாகவும், பொறுப்பாகவும் செய்ய நினைப்பார்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US