யார் மேலயும் அக்கறை காட்டாத 4 ராசிக்காரர்கள்: யார் யார் தெரியுமா?
By Yashini
நவகிரகங்களின் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.
அதேபோல், ஒருவர் பிறக்கும் நேரம், நாள், மாதம், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில், யார் மேலயும் அக்கறை காட்டாத 4 ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.
கும்பம்
- இவர்கள் மிகவும் ரகசியமானவர்களாக அறியப்படுகிறார்கள்.
- தனிப்பட்ட சுதந்திரத்தின் மீது விருப்பத்தைக் கொண்டுள்ளனர்.
- மனதளவில் எப்போதும் தனிமையாக உணருவார்கள்.
- உறவுகளை விட இலட்சியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
- இதனால் மற்றவர்களின் தேவைகளை புறக்கணிக்கிறார்கள்.
- வாழ்க்கையில் மற்றவர்களின் இருப்பை விரும்புகிறார்கள்.

மகரம்
- சுய ஒழுக்கத்திற்கு பெயர் பெற்றவர்கள்.
- பொறுப்புகளில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
- உறவுகளை விட வேலைக்கு முன்னுரிமை அளிப்பார்கள்.
- மற்றவர்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
- அன்புக்குரியவர்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவவும் விரும்புவார்கள்.

விருச்சிகம்
- தீவிர ஆர்வத்துடன் தொடர்புடையவர்கள்.
- விசுவாசம் மற்றும் நம்பகத்தன்மையை மதிப்பார்கள்.
- மனித இயல்பை ஆழமாகப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவர்கள்.
- மற்றவர்களை அலட்சியமாக நடத்துவார்கள்.
- நம்பிக்கைக்கு உரியவர்களை மட்டுமே நட்பாக வைத்துக்கொள்வார்கள்.
- நேர்மைக்கு முன்னுரிமை அளிப்பார்கள்.
- அர்த்தமுள்ள தொடர்புகளை மதிப்பார்கள்.
- சில நேரங்களில் மற்றவர்களை அலட்சியப்படுத்துவார்கள்.

தனுசு
- அறிவுசார் தேடல்கள் மீதான தீவிர ஆர்வம் கொண்டவர்கள்.
- புதிய விஷயங்களை கற்றுகொள்வதற்கு ஆர்வத்தைக் காட்டுவார்கள்.
- அனுபவங்களுக்கு முன்னுரிமை அளிப்பார்கள்.
- வலுவான சுதந்திர உணர்வைக் கொண்டவர்கள்.
- சுதந்திரத்தை ஒற்போதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
- இவர்கள் கவலையற்ற இயல்புடையவர்கள்.
- இது பெரும்பாலும் மற்றவர்களை புறக்கணிக்க வழிவகுக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US