கல்யாணம் செய்யவே பிடிக்காத 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றனர்.
இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், கல்யாணம் செய்யவே பிடிக்காத 4 ராசிக்காரர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
மேஷம்
- இவர்கள் மிகவும் சுதந்திரமானவர்களாக இருக்க விரும்புவார்கள்.
- சொந்தப் பாதையில் பயணிக்க விரும்புகிறார்கள்.
- சவால்கள் நிறைந்த சூழலிலும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
- திருமணத்தை தங்கள் லட்சியங்களுக்கு ஒரு தடையாக நினைப்பார்கள்.
- திருமணம் அவர்களின் ஆர்வங்களை குறைப்பதாக நினைக்கிறார்கள்.
- சுதந்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
மிதுனம்
- இவர்கள் இரட்டை ஆளுமை கொண்டவர்கள்.
- வாழ்க்கையில் சுவாரஸ்யம் நிறைந்திருக்க விரும்புகிறார்கள்.
- ஒரே விடயத்தில் நீண்ட காலம் இணைந்திருக்க விரும்புவதில்லை.
- திருமண உறவுகளில் எளிதில் சலிப்படைவார்கள்.
- திருமணம் அவர்களின் ஆர்வமுள்ள மனதைத் திணறடிக்கும்.
- சுதந்திரதிற்கு திருமணம் தடைபடும் என்று நம்புகிறார்கள்.
கும்பம்
- சுதந்திரமாக இருக்க திருமணத்தை இவர்கள் வெறுப்பார்கள்.
- உறவுகளை விட சுதந்திரமே முக்கியமானதாக நினைக்கிறார்கள்.
- வழக்கத்திற்கு மாறான வாழ்க்கை முறைகளை பின்பற்றுகிறார்கள்.
- திருமண உறவின் கடமைகளை சுமையாகக் கருதுகிறார்கள்.
- சொந்த பாதையை உருவாக்க திருமணம் தடையாக இருப்பதாக நினைகிறார்கள்.
தனுசு
- இவர்கள் புதிய அனுபவங்களையும் சவால்களையும் தேடுவார்கள்.
- திருமண உறவை விட தனிமையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
- அவர்களை கட்டுப்படுத்தும் அனைத்தையும் வெறுக்கிறார்கள்.
- திருமண எண்ணத்தை மிகவும் கடினமாக உணர்கிறார்கள்.
- சுதந்திரமாக சுற்றித் திரிந்து மகிழ்ச்சியாக இருக்க விரும்புவார்கள்.
- திருமணத்துடன் வரும் கடமை, பொறுப்புகளை வெறுக்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US