இரட்டை முகத்தை கொண்ட 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?

By Yashini Oct 28, 2025 01:15 PM GMT
Report

பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றன.

இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.

அந்தவகையில், இரட்டை முகத்தை கொண்ட 4 ராசி ஆண்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

மிதுனம்

  • இவர்கள் இரட்டை ஆளுமைக்கு பெயர் பெற்றவர்கள்.
  • அதகவமைப்புத் திறன் கொண்டவர்கள்.
  • பச்சோந்தி போன்ற நிறங்களை மாற்றும் திறன் கொண்டவர்கள்.
  • சூழ்நிலைக்கு ஏற்ப முகத்தை மாற்றிக் கொள்ளவார்கள்.
  • இந்த ஆளுமை அவர்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும்.

இரட்டை முகத்தை கொண்ட 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Zodiac Signs Who Have Double Face Nature

துலாம்

  • மற்றவர்களை மகிழ்விக்கும் இயல்புடையவர்கள்.
  • சூழ்நிலைகளுக்கு ஏற்ப வெவ்வேறு ஆளுமைகளை வெளிப்படுத்துவார்கள்.
  • சிறந்த இராஜதந்திரிகளாக இருப்பார்கள்.
  • சுற்றுப்புறத்தில் ஒற்றுமையான சூழலை உருவாக்குவார்கள்.

இரட்டை முகத்தை கொண்ட 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Zodiac Signs Who Have Double Face Nature

தனுசு

  • இவர்கள் தன்னிச்சையான இயல்பு கொண்டவர்கள்.
  • சில சமயங்களில் இரட்டை முக ஆளுமையாக வெளிப்படுத்துவார்கள்.
  • சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் திறன் கொண்டவர்கள்.
  • இதனால் பொறுப்பற்ற தன்மைக்கு ஆளாகுவார்கள்.

இரட்டை முகத்தை கொண்ட 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Zodiac Signs Who Have Double Face Nature

மீனம்

  • சக்திவாய்ந்த தகவமைப்புத் தன்மைக்கு பெயர் பெற்றவர்கள்.
  • சில சமயங்களில் இரட்டை ஆளுமையாக வெளிப்படுவார்கள்.
  • அனைவரையும் இரக்கத்துடன் அணுகுவார்கள்.
  • வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஆளுமைகளை வெளிப்படுத்துவார்கள்.
  • பச்சோந்திகளை விட வேகமாக நிறங்களை மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.  

இரட்டை முகத்தை கொண்ட 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Zodiac Signs Who Have Double Face Nature

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.   
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US