சிறந்த சகோதரர்களாக இருக்கும் 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றன.
இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், சிறந்த சகோதரர்களாக இருக்கும் 4 ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
கடகம்
- இவர்கள் மற்றவர்களை விட அன்பானவர்கள்.
- அன்புக்குரியவர்களை எப்போதும் பாதுகாக்க தவறமாட்டார்கள்.
- உடன்பிறப்புகளுக்கு தேவையான பாதுகாப்பை உருவாக்குகிறார்கள்.
- வலிமையான விசுவாச உணர்வையும் கொண்டுள்ளனர்.
- தங்கள் உடன்பிறந்ந்தவர்களை கடினமாக பாதுகாக்கிறார்கள்.

ரிஷபம்
- இவர்கள் விசுவாசத்திற்கு பெயர் பெற்றவர்கள்.
- அன்புக்குரியவர்களை பாதுகாப்பதை கடமையாகக் கருதுகிறார்கள்.
- உடன்பிறப்புகளுக்கு தேவையானவற்றை வழங்குகிறார்கள்.
- எப்போதும் உதவிக்கரம் நீட்ட தயாராக இருப்பார்கள்.
- அன்பான அணுகுமுறை கொண்டவர்கள்.
- பொறுப்புகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள்.

துலாம்
- இவர்கள் மிகவும் திறமையானவர்கள்.
- இணக்கமான சூழல்களை உருவாக்குவதில் சிறந்தவர்கள்.
- உடன்பிறந்தவர்களிடையே ஆரோக்கியமான இணக்கத்தை உருவாக்குவார்கள்.
- அனைத்து உறவுகளிலும் அமைதியையும் கொண்டு வருகிறார்கள்.

சிம்மம்
- இவர்கள் பெருமை நிறைந்த குணம் கொண்டவர்கள்.
- அர்ப்பணிப்புள்ள சகோதரர்களாக நடந்துகொள்வார்கள்.
- மற்றவர்களை வழிநடத்த விருப்புவார்கள்.
- உடன்பிறப்புகளை விசுவாசத்துடன் பாதுகாப்பார்கள்.
- அவர்களுக்கு பாதுகாப்புக் கவசமாக இருப்பார்கள்.
- உடன்பிறப்புகளின் சாதனைகளில் பெருமை கொள்கிறார்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US