சனி பகவானின் பயணம்.., பணத்தில் மிதக்க போகும் 4 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்கக்கூடியவர் சனி பகவான் மிகவும் மெதுவாக நக்க கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார்.
நீதிமானாக விளங்கக்கூடிய இவர் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
தற்போது கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இது இவருடைய சொந்தமான ராசி ஆகும்.
வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசியில் சனிபகவான் நுழைகின்றார்.
அதுவரை குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு ராஜயோகத்தை மற்றும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.
மேஷம்
- திடீரென எதிர்பாராத நேரத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
- மேலும் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
- 2025 வரை உங்களுக்கு மகிழ்ச்சியான யோகம் கிடைக்கும்.
- உறவினர்களால் உதவி கிடைக்கும்.
- நண்பர்களால் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அடைந்திருக்கும் வாழ்க்கை துணை ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் அதிகப்படியான லாபம் கிடைக்கும்.
- இருப்பினும் நீங்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
- புதிய வருமானத்திற்கான வழிகள் உங்களுக்கு கிடைக்கும்.
- பொருளாதார நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- மற்றவர்களை நம்பி ஏமாறக்கூடிய சூழ்நிலை உண்டாகலாம்.
- எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மிதுனம்
- உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- சிக்கனமாக இருப்பது நல்லது.
- அனைத்து செலவுகளும் உங்களுக்கும் மங்களகரமான செயலாக அமையும்.
- வேலை செய்யும் இடத்தில் இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும்.
- உறவினர்களால் ஆதரவு கிடைக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.
- திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும்.
- வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
சிம்மம்
- வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
- உங்களுக்கு லாபகரமானதாக அனைத்து செயல்பாடுகளும் அமையும்.
- எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஜாதகமாக செயல்படுவார்கள்.
- வாழ்க்கையில் அவ்வப்போது சிறு ஏற்றங்கள் இறக்கங்கள் ஏற்படலாம்.
- அதை கண்டுகொள்ளாமல் நீங்கள் மகிழ்ச்சியை அனுபவித்தால் முன்னேற்றம் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |