2030ஆம் ஆண்டிற்குள் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ள 4 ராசிக்காரர்கள்: யார் யார் தெரியுமா?
By Yashini
நவகிரகங்களின் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.
அதேபோல், ஒருவர் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில், 2030ஆம் ஆண்டிற்குள் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ள 4 ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.
ரிஷபம்
- இவர்கள் தங்கள் இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிக்கக் கூடியவர்கள்.
- தொடர்ந்து தங்கள் இலக்குகளை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பார்கள்.
- ஆடம்பரமாக செலவு செய்ய மட்டும் மாட்டார்கள்.
- பணம் இருந்தால் வரும் மரியாதை விரும்புகிறார்கள்.
- இவர்கள் 2030ஆம் ஆண்டிற்குள் கோடீஸ்வரராகப் போகிறார்கள்.
துலாம்
- இவர்கள் காந்தம் போல பணத்தை ஈர்க்க விரும்புகிறார்கள்.
- இவர்கள் வெளிப்படையாக தொடர்பு கொள்ளக்கூடியவர்கள்.
- சரியான தொடர்புகளை உருவாக்கி இலக்குகளை அடைவார்கள்.
- இவர்களின் வசீகரமான ஆளுமை மற்றவர்களை ஈர்க்கிறது.
- விஷயங்களை அவர்கள் எளிதாகக் கையாளுவார்கள்.
- ஆடம்பரத்தை விரும்புகிறார்கள்.
- கடினமாக உழைக்கத் தயாராக இருக்கிறார்கள்.
- முயற்சிகளால் 2030ஆம் ஆண்டிற்குள் கோடீஸ்வரராக மாறுவார்கள்.
தனுசு
- எதிர்பாராத வழிகளில் திடீரென கோடீஸ்வரராக அதிக வாய்ப்புள்ளது.
- அதிக சம்பளம் வாங்கும் வேலை மூலம் கோடீஸ்வரராக வாய்ப்புள்ளது.
- வெளிநாடு பயணம் செய்வது, புதிய நபர்களைச் சந்திப்பதை விரும்புகிறார்கள்.
- இவர்கள் 2030ஆம் ஆண்டிற்குள் அதிர்ஷ்டத்தின் மூலம் செல்வத்தை அடைகிறார்கள்.
மகரம்
- செய்யும் தொழில் வெற்றியை அடைவார்கள்.
- மகிழ்ச்சியாக உணர்கிறார்கள்.
- விரும்புவதைப் அடையும் வரை ஓயமாட்டார்கள்.
- பணம் வழங்கும் ஆறுதலை விரும்புகிறார்கள்.
- மேலும் மற்றவர்கள் தங்களைப் பாராட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
- 2030ஆம் ஆண்டிற்குள் அவர்கள் கோடீஸ்வரராகி சாதிப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |