இன்றைய ராசி பலன்(05-07-2025)

Report

மேஷம்:

இன்று உடல் அசதி உண்டாகும். குடும்பத்தில் விஷயங்களில் அமைதிக் காப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் சில மன கசப்புகளைக் கொடுக்கலாம்.

ரிஷபம்:

இன்று வேலை பளு அதிகரிக்கும். முன்னோர்களின் வழிபாடு நன்மை அளிக்கும். மதியம் மேல் பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடுவீர்கள். உழைப்பால் உயரும் நாள். நண்பர்களுடன் உற்சாகமாக பேசி மகிழ்வீர்கள்.

மிதுனம்:

மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும் நாள். அலுவலகத்தில் சிலர் உங்களுக்கு எதிராக புகார் எழுப்ப வாய்ப்புகள் உள்ளது. முடிந்த அளவு மிக கவனமாக செயல்படுவது அவசியம்.

கடகம்:

இன்று மனதில் எதிர்காலம் பற்றிய பயம் தோன்றி மறையும். வழக்கு விவகாரம் சாதகமாக அமையும். சகோதர வழி உறவால் நன்மை உண்டாகும். பணம் சேமிப்பது பற்றி ஆலோசனை செய்வீர்கள்.

சிம்மம்:

தேவை இல்லாமல் சண்டைகளில் சிக்கிக் கொள்ள நேரலாம். வண்டி வாகனத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் படிப்பில் அக்கறை செலுத்துவீர்கள். கவனம் தேவை.

கன்னி:

குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகும். வெகு நாட்களாக சந்தித்து வந்த குடும்ப பிரச்சனை நல்ல முடிவைப் பெரும். பொருளாதாரம் சீராகும். உடல் நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள்.

எவ்வளவு உழைத்தாலும் கையில் பணம் தங்காத 4 ராசிகள் யார் தெரியுமா?

எவ்வளவு உழைத்தாலும் கையில் பணம் தங்காத 4 ராசிகள் யார் தெரியுமா?

துலாம்:

மனதில் தெளிவும் உற்சாகமும் பிறக்கும். வங்கி தொடர்பாக சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். குடும்பத்தினர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மதியம் மேல் குடும்பத்துடன் நேரம் செலவு செய்வீர்கள்.

விருச்சிகம்:

வரவேண்டிய பணம் வரும். கடன் கொடுப்பதை இன்று தவிர்க்கவும். நெருக்கடியில் இருந்து விடுபடுவீர். குடும்பத்தினர் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். செலவு அதிகரிக்கும் நாள்.

தனுசு:

இன்று பிள்ளைகள் பற்றிய கவலை விலகும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். இறைவழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்:

 வியாபார நிமித்தமாக பயணம் மேற்கொள்வீர். புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். யோகமான நாள். 

கும்பம்:

நட்பு வட்டாரம் விரிவடையும். சொந்தங்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். பணத்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உதவி செய்வதாக சொன்னவர்கள் விலகி செல்லலாம். எதையும் எதிர்கொள்ளும் நாள்.

மீனம்:

வழக்கு விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் சிக்கலை சந்திப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு சில இடையூர் கொடுக்கலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US