சனி பகவானின் பெயர்ச்சி.., வாழ்வில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான்.
இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்பராசிகள் சனிபகவான் பயணம் செய்து வருகிறார்.
அந்தவகையில், மார்ச் 29ஆம் திகதி , 2025 அன்று, சனி கும்பத்தில் இருந்து மீன ராசியில் நுழைவார்.
இதனால் குறிப்பிட்ட 4 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- பெரிய லாபம் கிடைக்கும்.
- லாபங்களுக்கு பஞ்சமிருக்காது.
- நீண்ட நாட்களாக வராத கடன்கள் இருக்கும்.
- புதிய தொழில்கள் வெற்றி பெறும்.
- வியாபாரம் மற்றும் வேலைவாய்ப்புகளில் எதிர்பாராத வளர்ச்சி ஏற்படும்.
- வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும்.

மிதுனம்
- தொழில் முயற்சிகளை வெற்றிகரமாக்கும்.
- புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
- தொடர் வேலையில் கவனமாக இருப்பார்கள்.
- கடின உழைப்பு நிச்சயம் பலனைத் தரும்.
- கடின உழைப்பால் கோட்டேஸ்வர யோகத்தை பெறுவார்கள்.

கடகம்
- கோடீஸ்வர யோகம் அதிகமாக இருக்கும்.
- அடிப்படை பலன்கள் கிடைக்கும்.
- பெரிய உயரங்களை அடைவீர்கள்.
- இதுவரை செய்த கடின உழைப்புக்கு வெகுமதி கிடைக்கும்.
- இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
- நேர்மையான வேலைக்கு நல்ல பலன் கிடைக்கும்.

விருச்சிகம்
- பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
- புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும்.
- புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
- முயற்சிகள் வெற்றி பெறும்.
- ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் லாபம் ஏற்படும்.
- உத்தியோகஸ்தர்களுக்கு வரும் வருமானத்தின் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள்.
- புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US