மிகவும் ஆபத்தானவர்களாக கருதப்படும் 5 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?

By Yashini Jun 10, 2025 12:11 PM GMT
Report

ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு குணநலன்கள் இருக்கும், சிலர் மற்றவர்களை எளிதில் ஈர்க்கக்கூடிய நபராகவும், சிலர் அதிர்ஷ்டத்துடனும் பிறந்திருப்பார்கள்.

ஆனால் ஒரு சில ராசிக்காரர்கள் பன்முகத்தன்மை நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

அந்தவகையில், மிகவும் ஆபத்தானவர்களாக கருதப்படும் 5 ராசிகள் குறித்து பார்க்கலாம். 

மேஷம்

  • இவர்கள் இயற்கையாகவே போர் குணமுள்ளவர்கள்.
  • போட்டியாளர்களுக்கு எதிராக சவால்விட தயங்கமாட்டார்கள்.
  • இவர்களுக்கு எதிராளியை எப்படி சமாளிப்பது என்று நன்கு தெரியும்.
  • இவர்களின் அகராதியில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை.

மிகவும் ஆபத்தானவர்களாக கருதப்படும் 5 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 5 Most Dangerous Zodiac Signs In Tamil

சிம்மம்

  • இவர்கள் தன்னம்பிக்கை மற்றும் செல்வாக்குமிக்கவர்கள்.
  • இவர்களுக்கு சுயமரியாதை மிகவும் முக்கியம்.
  • எப்போதும் அழுத்தம் நிறைந்த இடத்தில் வேலை செய்ய விரும்பமாட்டார்கள்.
  • இவர்கள் எப்போதும் துணிச்சலானவர்கள் மற்றும் அச்சமற்றவர்கள்.
  • இவர்களை யாரேனும் பகைத்துக் கொண்டால் அவர்களை வருத்தப்பட வைப்பார்கள்.

மிகவும் ஆபத்தானவர்களாக கருதப்படும் 5 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 5 Most Dangerous Zodiac Signs In Tamil

விருச்சிகம்

  •  இவர்கள் கோபம் மற்றும் திட்டம் தீட்டுவதில் வல்லவர்கள்.
  • இவர்கள் யாராலும் கணிக்க முடியாத அளவில் இருப்பார்கள்.
  • வாழ்நாள் முழுவதும் எதிரியை எதிரியாகவே பார்ப்பார்கள்.
  • வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வீழ்த்த முயற்சிப்பார்கள்.

மிகவும் ஆபத்தானவர்களாக கருதப்படும் 5 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 5 Most Dangerous Zodiac Signs In Tamil

மகரம்

  • இவர்களுக்கு சவால் விடுபவர்களுக்கு ஆபத்தானவர்கள்.
  • தங்கள் வாழ்க்கையில் சமநிலையை பேணக்கூடியவர்கள்.
  • தன்னைக் காயப்படுத்தியவரை பழிவாங்காமல் விடமாட்டார்கள்.
  • இவர்கள் எதையும் மன்னிக்கவும், மறக்கவும் மாட்டார்கள்.
  • தந்திரமாக செயல்பட்டு எதிரிகளுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள்.

மிகவும் ஆபத்தானவர்களாக கருதப்படும் 5 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 5 Most Dangerous Zodiac Signs In Tamil

கும்பம்

  • இவர்கள் சற்று வித்தியாசமானவர்கள்.
  • சுதந்திரமாக செயல்பட விரும்புவார்கள்.
  • யாராவது தங்கள் வாழ்க்கையில் தலையிட்டால் அதை எளிதில் மறக்கமாட்டார்கள்.
  • பகையை மனதில் நீண்ட காலம் வைத்திருப்பார்கள்.
  • அதை தீர்க்க சரியான நேரம் வரும் வரை பொறுமையாக காத்திருப்பார்கள். 

 மிகவும் ஆபத்தானவர்களாக கருதப்படும் 5 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 5 Most Dangerous Zodiac Signs In Tamil

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.   


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US