துலாமில் குடியேறும் சுக்கிரன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 5 ராசிகள்
By Yashini
நவகிரகங்களின் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான்.
இவர் செல்வம், செழிப்பு, காதல், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அந்தவகையில், துலாம் ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி கடந்த செப்டம்பர் 18ஆம் திகதி அன்று மதியம் 1:42 மணிக்கு நடந்திருக்கிறது.
இதன் தாக்கம் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.
மேஷம்
- அதிக நன்மைகளை கிடைக்கச் செய்யும்.
- இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் காதல் மற்றும் அன்பு அதிகரிக்கும்.

ரிஷபம்
- நிறைய நன்மைகளை வழங்கும்.
- செல்வம் பெருகும்.
- வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
- சுகமும் செழிப்பும் உண்டாகும்.
- வாழ்க்கைத்துணையுடனான உறவு பலமாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு காதல் துணை கிடைக்கலாம்.
- மொத்தத்தில், ஒரு சிறந்த வாழ்க்கை இருக்கும்.

கடகம்
- மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
- வருமானம் அதிகரிக்கும்.
- பணம் பல வழிகளில் இருந்து வரும்.
- வியாபாரம் பெருகும்.
- திட்டங்கள் வெற்றியடையும்.

துலாம்
- அதிகபட்ச பலன்களைப் பெறுவார்கள்.
- நிறைய செல்வமும் செழிப்பும் கிடைக்கும்.
- நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் இலகுவாகவும் உணர்வீர்கள்.
- அனைத்து பிரச்னைகளும் மன உளைச்சலும் நீங்கும்.

கும்பம்
- பல நன்மைகளைத் தரும்.
- கிடைக்க வேண்டிய இடத்தில் இருந்து பணம் கிடைக்கும்.
- செலவு குறைவாக இருக்கும்.
- நிலுவையில் உள்ள பணிகள் இப்போது தொடங்கும்.
- மொத்தத்தில் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US