இந்த 5 ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை சோகமாக இருக்குமாம்.., யாருக்கு தெரியுமா?
By Yashini
ஒருவர் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதேபோல், நவகிரகங்களின் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.
அந்தவகையில், இந்த 5 ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை எப்போதும் சோகமாக இருக்குமாம்.
மேஷம்
- மேஷ ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள்.
- அவர்களின் ஆர்வம் திருமணத்திற்குள் மோதல்களுக்கும் வழிவகுக்கும்.
- அவர்கள் சிறிய விடயங்களுக்குக் கூட அதிகமாக கோபப்படுவார்கள்.
- துணையுடன் சண்டையின்போது இவர்கள் அமைதியாக இருப்பது மிகவும் கடினம்.
- கோபத்தின்போது அவர்களை சமாளிப்பது அவர்களின் துணைக்கு மிகவும் கடினமாக இருக்கும்.

ரிஷபம்
- இவர்கள் பெரும்பாலும் கடுமையான பிடிவாதக்காரர்கள்.
- இவர்கள் சில செயல்கள் மோதல்களை உருவாக்கும்.
- தங்கள் முடிவுகளுக்கு எதிராக துணை நடந்து கொள்ளும் போது மிகவும் கடுமையாக கோபப்படுவார்கள்.
- அவர்களின் பிடிவாதமும், கோபமும் அவர்களின் திருமண வாழ்வை நரகம் போல மாற்றும்.

மிதுனம்
- மிதுன ராசிக்காரர்கள் ஒரு உறவில் சரியான முடிவுகளை எடுக்க தடுமாறுவார்கள்.
- இவர்களின் நடத்தை அவர்களின் துணைக்கு தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும்.
- அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே நபருடன் தங்க விரும்புவதில்லை.
- வேலையால் துணைக்கு நேரம் கொடுக்காததால் அவர்களின் திருமண வாழ்வு பிரிவில் முடியலாம்.
- அவர்கள் அதனை நினைத்து கூட வருத்தப்பட மாட்டார்கள்.

கன்னி
- கன்னி ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களையும் திட்டமிட்டு செய்ய எதிர்பார்ப்பவர்கள்.
- அவர்களின் இந்த குணம் அவர்களுடைய திருமண வாழ்க்கையிலும் நீள்கிறது.
- அவர்கள் தங்களைப் போலவே தங்கள் துணையும் அனைத்து விஷயங்களிலும் சரியாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள்.
- இது அவர்களின் திருமணத்திற்குள் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
- இது அவர்களுக்கு கடுமையான விரக்தியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும்.

தனுசு
- தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரத்தை விரும்புவார்கள்.
- திருமணத்தில், அவர்களின் சுதந்திரத்திற்கான தேவை அவர்களின் துணையை பாதிக்கும்.
- தங்கள் வாழ்க்கைத்துணையை கூட தங்கள் எல்லைக்குள் சீக்கிரம் அனுமதிக்க மாட்டார்கள்.
- திருமண உறவை விட சுதந்திரமான வாழ்க்கைக்கு அவர்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US