இந்த 5 ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை சோகமாக இருக்குமாம்.., யாருக்கு தெரியுமா?

By Yashini May 27, 2025 12:57 PM GMT
Report

ஒருவர் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதேபோல், நவகிரகங்களின் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.

அந்தவகையில், இந்த 5 ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை எப்போதும் சோகமாக இருக்குமாம். 

மேஷம்

  • மேஷ ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள்.
  • அவர்களின் ஆர்வம் திருமணத்திற்குள் மோதல்களுக்கும் வழிவகுக்கும்.
  • அவர்கள் சிறிய விடயங்களுக்குக் கூட அதிகமாக கோபப்படுவார்கள்.
  • துணையுடன் சண்டையின்போது இவர்கள் அமைதியாக இருப்பது மிகவும் கடினம்.
  • கோபத்தின்போது அவர்களை சமாளிப்பது அவர்களின் துணைக்கு மிகவும் கடினமாக இருக்கும்.

இந்த 5 ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை சோகமாக இருக்குமாம்.., யாருக்கு தெரியுமா? | 5 Zodiacs Have Face Struggles In Marriage Life

ரிஷபம்

  • இவர்கள் பெரும்பாலும் கடுமையான பிடிவாதக்காரர்கள்.
  • இவர்கள் சில செயல்கள் மோதல்களை உருவாக்கும்.
  • தங்கள் முடிவுகளுக்கு எதிராக துணை நடந்து கொள்ளும் போது மிகவும் கடுமையாக கோபப்படுவார்கள்.
  • அவர்களின் பிடிவாதமும், கோபமும் அவர்களின் திருமண வாழ்வை நரகம் போல மாற்றும்.

இந்த 5 ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை சோகமாக இருக்குமாம்.., யாருக்கு தெரியுமா? | 5 Zodiacs Have Face Struggles In Marriage Life

மிதுனம்

  • மிதுன ராசிக்காரர்கள் ஒரு உறவில் சரியான முடிவுகளை எடுக்க தடுமாறுவார்கள்.
  • இவர்களின் நடத்தை அவர்களின் துணைக்கு தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும்.
  • அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே நபருடன் தங்க விரும்புவதில்லை.
  • வேலையால் துணைக்கு நேரம் கொடுக்காததால் அவர்களின் திருமண வாழ்வு பிரிவில் முடியலாம்.
  • அவர்கள் அதனை நினைத்து கூட வருத்தப்பட மாட்டார்கள்.

இந்த 5 ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை சோகமாக இருக்குமாம்.., யாருக்கு தெரியுமா? | 5 Zodiacs Have Face Struggles In Marriage Life

கன்னி

  • கன்னி ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களையும் திட்டமிட்டு செய்ய எதிர்பார்ப்பவர்கள்.
  • அவர்களின் இந்த குணம் அவர்களுடைய திருமண வாழ்க்கையிலும் நீள்கிறது.
  • அவர்கள் தங்களைப் போலவே தங்கள் துணையும் அனைத்து விஷயங்களிலும் சரியாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள்.
  • இது அவர்களின் திருமணத்திற்குள் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
  • இது அவர்களுக்கு கடுமையான விரக்தியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும்.

இந்த 5 ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை சோகமாக இருக்குமாம்.., யாருக்கு தெரியுமா? | 5 Zodiacs Have Face Struggles In Marriage Life

தனுசு

  • தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரத்தை விரும்புவார்கள்.
  • திருமணத்தில், அவர்களின் சுதந்திரத்திற்கான தேவை அவர்களின் துணையை பாதிக்கும்.
  • தங்கள் வாழ்க்கைத்துணையை கூட தங்கள் எல்லைக்குள் சீக்கிரம் அனுமதிக்க மாட்டார்கள்.
  • திருமண உறவை விட சுதந்திரமான வாழ்க்கைக்கு அவர்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.     

இந்த 5 ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை சோகமாக இருக்குமாம்.., யாருக்கு தெரியுமா? | 5 Zodiacs Have Face Struggles In Marriage Life

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.   

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US