ஆடி 2025: இந்த மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விசேஷம் மற்றும் விரத நாட்கள்
ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு உரிய மாதம் ஆகும். இந்த மாதத்தில் பல்வேறு திருவிழாக்களும், முக்கிய நிகழ்ச்சிகளும் கோயில்களில் நடைப்பெறும்.
மேலும், இந்த மாதத்தை நாம் சரியாக பயன்படுத்தி வழிபாடு செய்தால் நம் வாழ்க்கையில் எண்ணற்ற பலன்களைப் பெறலாம். அப்படியாக, நாம் இந்த ஆடி மாதத்தில் தவறாமல் வழிபாடு செய்யவேண்டிய முக்கிய விஷேச மற்றும் விரத நாட்களைப் பற்றி பார்ப்போம்.
ஆடி மாத விசேஷ நாட்கள் :
ஜூலை 24- ஆடி அமாவாசை
ஜூலை 28- ஆடிப்பூரம், நாக சதுர்த்தி
ஜூலை 29- கருட பஞ்சமி , நாக பஞ்சமி
ஆகஸ்ட் 03- ஆடிப்பெருக்கு
ஆகஸ்ட் 07- ஆடித்தபசு
ஆகஸ்ட் 08- வரலட்சுமி விரதம்
ஆகஸ்ட் 09- ஆவணி அவிட்டம்
ஆகஸ்ட் 10- காயத்ரி ஜபம்
ஆகஸ்ட் 12- மகா சங்கடஹர சதுர்த்தி
ஆகஸ்ட் 16- கோகுலாஷ்டமி
ஆடி மாத விரத நாட்கள்:
ஜூலை 20 -கிருத்திகை
ஜூலை 21- ஏகாதசி
ஜூலை 22- பிரதோஷம்
ஜூலை 23- சிவராத்திரி
ஜூலை 24- அமாவாசை
ஜூலை 28- சதுர்த்தி
ஜூலை 30- சஷ்டி
ஆகஸ்ட் 05- ஏகாதசி
ஆகஸ்ட் 06- பிரதோஷம்
ஆகஸ்ட் 08- திருவோணம், பெளர்ணமி
ஆகஸ்ட் 12- சங்கடஹர சதுர்த்தி
ஆகஸ்ட் 14- சஷ்டி
ஆகஸ்ட் 16- கிருத்திகை
ஆடி மாத அஷ்டமி, நவமி மற்றும் கரி நாட்கள்:
ஜூலை 17-அஷ்டமி
ஆகஸ்ட் 01-அஷ்டமி
ஆகஸ்ட் 16-அஷ்டமி
ஜூலை 18-நவமி
ஆகஸ்ட் 02-நவமி
ஜூலை 18-கரி நாள்
ஜூலை 26-கரி நாள்
ஆகஸ்ட் 05-கரி நாள்
ஜூலை 27 ஆம் தேதி வாஸ்து நாள். அன்றைய தினத்திற்கான வாஸ்து நேரம் காலை 07.44 முதல் 08.20 வரை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |