சிவ பெருமானை நைனா என்று அழைத்த நடிகர் பொன்னம்பலம்
By Sakthi Raj
எல்லோருக்குமே ஆன்மீகத்தில் ஒவ்வொரு அனுபவம் இருக்கும். அப்படியாக நடிகர் பொன்னம்பலம் அவருடைய வாழ்க்கையில் நடந்த ஆன்மீக அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.
தான் கடவுளிடம் தனக்கு வேண்டியதை கேட்டதும் உடனே கடவுள் அவருக்கு அருள் புரிந்த சுவாரசியமான தகவல்களையும் நம்மோடு பேசுகிறார்.
மேலும் கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் பற்றி நாம் அனைவரும் தெரிந்தே.அவரை பார்க்கவே கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
ஆனால் நடிகர் பொன்னம்பலம் சிறுவயதில் அவருடைய மடியில் அமர்ந்து ஆன்மீக சொற்பொழிவுகள் கேட்டுருக்கிறார்.
அவரும் அவர் வாழ்க்கையும், வாழ்க்கையில் நடந்த முக்கியமான அனுபவங்களை மிக அழகாக நமோடு பகிரும் காணொளி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Ramji Swamigal
4.7 271 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US