இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (29/04/2024)

Daily Rasi Palan Tamil
By Sakthi Raj Apr 29, 2024 03:40 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்

மேஷம்

தடைபட்ட முயற்சி நிறைவேறும். பிறரால் செய்ய முடியாத ஒரு செயலை முடிப்பீர்கள்.வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர்கள். எதிர்பார்த்த வருவாய் வந்துசேரும்.தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.

ரிஷபம்

பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பூமி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம். முயற்சிகளில் இழுபறி உண்டாகும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

வியாபாரம் விருத்தியாகும். உங்களுக்கு எதிராக செயல் பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுபட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்

உங்கள் முயற்சி நிறைவேறும். சொத்து விவகாரத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். இழுபறியான விவகாரம் முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். புதிய முயற்சி எளிதாக நிறைவேறும். நிதிநிலை உயரும். பேச்சில் எச்சரிக்கை அவசியம்.

கன்னி

எதிர்பார்த்த வரவு வந்து சேரும். குடும்பத்திற்காக சேமிப்பை ஏற்படுத்துவீர்கள்.வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையால் லாபம் உண்டாகும். அரசுவழி முயற்சியில் இருந்த தடை விலகும்.நெருக்கடிகள் நீங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

துலாம்

உங்கள் முயற்சி வெற்றியாகும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும்.நெருக்கடிகளில் இருந்து மீள்வீர்கள். நட்பு வட்டத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வழக்கமான செயல்கள் வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும்.

விருச்சிகம்

வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.சொத்து வழியிலான சங்கடங்கள் விலகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.வியாபாரத்தை விரிவு செய்வதில் கவனம் செல்லும். உங்கள் செல்வாக்கு உயரும்.

தனுசு

இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் அடைவீர்கள். செயல்களில் உண்டான சங்கடம் நீங்கும். அலுவலகத்தில் உங்கள் செயலை மற்றவர்கள் பாராட்டுவர். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

மகரம்

எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும்.உடன் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும்.உங்கள் முயற்சிகளில் நெருக்கடி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் மனஸ்தாபம் ஏற்படும்.

கும்பம்

உங்கள் முயற்சியில் ஆதாயம் உண்டாகும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் முயற்சி வெற்றியாகும். முயற்சியில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும்.

மீனம்

உங்கள் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். பொருளாதார நிலை உயரும்.அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் நினைத்தவை நடந்தேறும். உங்கள் செயலில் இருந்த நெருக்கடி நீங்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US