ஏப்ரல் மாதத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விரத நாட்கள்
ஏப்ரல் மாதம் மாதங்களில் மிக முக்கியமான மாதம் ஆகும். இந்த மாதத்தில் பல்வேறு முக்கிய விசேஷங்கள் நடைபெறும். அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விரத நாட்கள் பற்றி பார்ப்போம்.
ஏப்ரல் 1, பங்குனி 18,கார்த்திகை
ஏப்ரல் 3, பங்குனி 20,சஷ்டி
ஏப்ரல் 5, பங்குனி 22,அஷ்டமி
ஏப்ரல் 8, பங்குனி 25,ஏகாதசி
ஏப்ரல் 10, பங்குனி 27,பிரதோஷம்
ஏப்ரல் 12, பங்குனி 29,பவுர்ணமி
ஏப்ரல் 16, சித்திரை 3,சங்கடஹர சதுர்த்தி
ஏப்ரல் 19, சித்திரை 6,சஷ்டி
ஏப்ரல் 21, சித்திரை 8,அஷ்டமி
ஏப்ரல் 24, சித்திரை 11,ஏகாதசி
ஏப்ரல் 25, சித்திரை 12,பிரதோஷம்
ஏப்ரல் 26, சித்திரை 13,சிவராத்திரி
ஏப்ரல் 27, சித்திரை 14,அமாவாசை
ஏப்ரல் 29, சித்திரை 16,கார்த்திகை
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |