ஜோதிட ரீதியாக அப்பாவிற்கு எதிரியாகும் மகன் ஜாதகம் எப்படி இருக்கும்?

By Sakthi Raj Aug 02, 2026 07:18 AM GMT
Report

நாம் ஒரு சில குடும்பங்களில் பார்த்திருப்போம் அப்பாவிற்கும் மகனுக்கும் சுத்தமாக ஒத்து வராது. இதற்கு அவர்களுடைய கிரக நிலைகள் ஒரு காரணமாக அமைந்து விடுவதாக ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.

அப்படியாக, அப்பாவிற்கு எதிரியாகும் மகன் ஜாதகம் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம். இவர் சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் அடைகிறார். அதை போல், ஏழாம் இடான துலாம் ராசியில் இவர் நீசம் அடைகிறார்.

ஜோதிட ரீதியாக அப்பாவிற்கு எதிரியாகும் மகன் ஜாதகம் எப்படி இருக்கும்? | Astrological Sign Son Become An Enemy To Dad

2026: 71 ஆண்டிற்கு பிறகு அதிசயம்.. கடைசி சூரிய கிரகணம்.. கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

2026: 71 ஆண்டிற்கு பிறகு அதிசயம்.. கடைசி சூரிய கிரகணம்.. கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

 

அந்த வகையில், லக்னத்திலிருந்து தகப்பன் ஸ்தானத்தை குறிக்கக்கூடிய ஒன்பதாமிடத்தில் சூரிய பகவானுடன் சனி சேர்க்கை பெற்று தசை நடத்தினால் அந்த காலத்தில் கண்டிப்பாக மகன் மற்றும் அப்பாவிற்கு இடையே சண்டை வந்து பல வருட காலம் பேசாமல் எதிரியாக பிரிந்து வாழ்வதற்கான சூழ்நிலை வரக்கூடும்.

இந்த சேர்க்கை உள்ள ஜாதகர் முடிந்த அளவிற்கு ஒரே வீட்டில் இருப்பதைவிட சற்று தொலைவில் தூரமாக இருந்து அன்பை பகிர்ந்து கொள்வது நல்லது. அதை போல், கிரகத்தில் சனி சூரியன் பகை கிரகமாக இந்த இணைப்பு இருந்தாலும் பிரச்சனையை உண்டு செய்யும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US