இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?(09/05/2024)

Report

மேஷம்

சங்கடம் விலகும் நாள். கவனமுடன் செயல்படுவீர். முயற்சிகள் வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும். நினைத்தது நிறைவேறும் நாள். ஈடுபடும் முயற்சியில் வெற்றி காண்பீர். வருமானம் அதிகரிக்கும்.

ரிஷபம்

திட்டமிட்ட செயல் முடியாது. குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளா முடியாமல் போகும். ஆதாயமான நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் தோன்றிய நெருக்கடி விலகும். வருமானம் திருப்தி தரும். முயற்சியால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். உழைப்பு அதிகரிக்கும்.

மிதுனம்

நிதானமுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்.குடும்பத்தினர் விருப்பம் நிறைவேறும். செலவு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. செலவுகளால் சங்கடம் உண்டாகும் நாள். பணியாளர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும்.

கடகம்

விழிப்புடன் செயல்பட்டு வெற்றியடையும் நாள். வருமானத்தில் இருந்த தடை விலகும். வராமல் இருந்த பணம் வரும்.நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பொருளாதார தடை விலகும். சங்கடத்தை சந்திப்பீர். உழைப்பிற்கேற்ற வருவாய் வரும்.

சிம்மம்

நண்பர்கள் தக்க நேரத்தில் உதவுவர்.வியாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். விற்பனையில் லாபம் அதிகரிக்கும், உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். செல்வாக்கு அதிகரிக்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற குழப்பங்களால் மனம் சங்கடம் அடையும்.

ஒன்பது வாசல் கடந்தால் தான் மூலவரை தரிசிக்க முடியும்

ஒன்பது வாசல் கடந்தால் தான் மூலவரை தரிசிக்க முடியும்


கன்னி

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.அனுசரித்துச் சென்று லாபம் அடையும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் செயல் வெற்றியாகும். போராடி வெற்றிபெற வேண்டிய நாள். தீராமல் இருந்த ஒரு பிரச்னை முடிவிற்கு வரும்.

துலாம்

நெருக்கடி ஆளாகும் நாள். எதிர்பார்ப்புடன் நீங்கள் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும்.திட்டமிட்டு செயல்பட்டு தேவையானவற்றை அடைவீர். புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நல்லது. முயற்சியில் தடைகளை சந்திக்கும் நாள். போட்டியாளர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.

விருச்சிகம்

உழைப்பு அதிகரிக்கும் நாள். நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்.நன்மை அதிகரிக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்ப நெருக்கடி நீங்கும். நன்மையை அடைய நிதானம் காக்க வேண்டிய நாள். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னை நீங்கும்.

தனுசு

மனதில் இருந்த சங்கடம் நீங்கும், உங்கள் திறமை வெளிப்படும். எதிர்ப்புகள் விலகும்.உங்கள் செல்வாக்கு உயரும் நாள். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். போட்டியாளர்களால் சில சங்கடம் தோன்றும்.

மகரம்

உழைப்பு அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி அடைவீர். குரு அருளால் குறை தீரும் நாள். பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

கும்பம்

அலைச்சல் அதிகரிக்கும் நாள். திட்டமிடாமல் ஒரு செயலில் ஈடுபட்டு சங்கடத்தை அனுபவிப்பீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும், செயலில் வெற்றியுண்டாகும். சங்கடம் விலகி சந்தோஷம் காண்பீர்கள். அந்நியர்களால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.

மீனம்

உழைப்பால் உயரும் நாள். வேலை பளு அதிகரிக்கும். முயற்சியில் எதிர்பாராத தடை ஏற்படும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும்.திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US