குருபகவானால் அதிர்ஷ்டம் பெற போகும் அந்த மூன்று ராசிகள்: யார் தெரியுமா?

By Sakthi Raj Jun 12, 2024 09:30 AM GMT
Report

மேஷம்

குருபகவானால் அதிர்ஷ்டம் பெற போகும் அந்த மூன்று ராசிகள்: யார் தெரியுமா? | Astrology Horoscope Natchiram Guru Bagavan News

மேஷ ராசியில் குரு பகவான் நட்சத்திர இடமாற்றம் செய்வதால் மேஷ ராசி நேயர்களுக்கு புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். பல்வேறு வழிகளில் இருந்து அவர்களுக்கு பணவரவு வரும்.

நீண்ட நாள் எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டத்தின் மூலம் ஆதரவு அவர்களுக்கு வீட்டின் கதவை தட்டும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறந்த நன்மைகள் உண்டாகும். வேலையில்லாமல் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்கள் விரைவில் திருமணம் கைகூடி வரும்.

மிதுனம்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலையில் ஐயப்பன் கோவில் நடைதிறப்பு

ஆனி மாத பூஜைக்காக சபரிமலையில் ஐயப்பன் கோவில் நடைதிறப்பு


மிதுன ராசி நேயர்களுக்கு குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் இவர்களுக்கு பலவிதமான நன்மைகளை உண்டாக்கும். அதாவது குரு பகவான் நல்ல யோகத்தையும் நல்ல மனநிலையும் அருளிக் கொடுப்பார்.

புதிதாக வீடுகள் மற்றும் வாகனம் ஆகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. பணவரவில் இருந்த சங்கடங்கள் நீங்கி பணவரவு அதிகரிக்கும்.

செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். மன உளைச்சல் குறைந்து மன நிம்மதி உண்டாகும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வேலைகள் அனைத்து முடிவடையும்.

கடகம்

குருபகவானால் அதிர்ஷ்டம் பெற போகும் அந்த மூன்று ராசிகள்: யார் தெரியுமா? | Astrology Horoscope Natchiram Guru Bagavan News

கடக ராசியில் குரு பகவான் நட்சத்திர இடமாற்றம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் கொடுக்க போகிறது. இவர்கள் செய்யும் காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும்.

இவர்களுடைய செல்வாக்கு உயரும் உடன் பிறந்தவர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து நல்ல அன்பும் பாசமும் ஏற்படும். பெற்றோரால் மகிழ்ச்சி உண்டாகும்.

வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண வாழ்க்கையில் சந்தோஷம் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து முன்னேற்றம் இருக்கும்.

வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US