சாதாரண மனிதனும் கோடீஸ்வரன் ஆகலாம் எப்படி தெரியுமா?
இந்த உலகம் பல அதிசியங்களும் அற்புதங்களும் நிறைந்தது. மேலும், நாம் வாழ பல சித்தர்களும் மகான்களும் நமக்கு பல வழிமுறைகள் விட்டு சென்று இருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு மனிதன் முன்னேற வேண்டும் என்றால் அவனுக்கு திடமான மன நம்பிக்கையோடு சேர்த்து இயற்கையின் ஆசீர்வாதமும் இருக்க வேண்டும்.
அதை விட மிக முக்கியமாக அந்த ஆன்மாவின் நேரமும் காலமும் சரியாக இருக்க வேண்டும். அதாவது நேரம் நன்றாக இருந்தால் அவன் சிறிய முயற்சியில் கூட பெரிய அளவிலான வெற்றியை பெறுகின்றான்.
அதுவே நேரம் சரி இல்லை என்றால் எவ்வளவு முயற்சி செய்தும் அவனால் ஒரு அடிக்கூட முன் சென்று அவனால் ஜெயிக்கமுடியாத சூழ்நிலை இருக்கும். அப்படியாக, ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளும் ஒரு அற்புத ஆற்றல் புதைந்து கிடைக்கிறது.
அதை நாம் கண்டுபிடித்து செயல்படசெய்ய வேண்டும். சில சமயங்களில் அந்த ஆற்றல் தானாக வெளிப்படுவதை பார்க்கமுடியும். அப்படியாக, மனிதனுக்குள் இருக்கும் ஆற்றல் அவனை என்ன செய்யும்.
அந்த ஆற்றல் செயல்பட தொடங்கிவிட்டால் சாதாரண மனிதரும் மிகப்பெரிய செல்வந்தர் ஆகலாம் என்கிறார் போகர் வசீகரன் அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இதன் காணொளியில் பார்த்து தெரிந்துகொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |