உங்களுக்கு எந்த கிரகம் பாதகம் செய்யும்?
அனைவருக்கும் பாதகாதிபதி கிரகம் ஏதேனும் ஒரு வகையில் பாதகத்தை தர தயாராக காத்துக் கொண்டு இருக்கும் ஓரு கிரகமாகும்.
அப்படியாக வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்கள் நடந்து விடும். உங்களுக்கு எந்த கிரகம் பாதகம் செய்யும்?
ஒருவருடைய பிறந்த கால லக்னம்
மேஷம்,ரிஷபம் என்றால் "சனி"
மிதுனம், கன்னி என்றால் "குரு"
கடகம்,கும்பம் என்றால் "சுக்கிரன்"
விருட்சிகம் என்றால் "சந்திரன்"
துலாம் என்றால் "சூரியன்"
தனுசு,மீனம் என்றால் "புதன்"
சிம்மம்,மகரம் என்றால் "செவ்வாய்"
மேலே உள்ளபடி உங்கள் லக்னத்திற்கு பாதகாதிபதி யார் என்று கண்டறிந்து பாதகாதிபதி உங்கள் லக்னத்திற்கு எந்த இடத்தில் அமர்ந்து உள்ளார் என்று கண்டறிய வேண்டும்.
பாதகாதிபதி அமர்ந்த இடத்தை கொண்டு அதற்குரிய பரிகாரங்களை செய்தால் பாதகாதிபதி வலு இழந்து இரக்கம் காட்டுவார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |