நீங்கள் மகர ராசியா? உங்களுக்கு அதிர்ஷ்ட காலம் எப்பொழுது தொடங்கும் என்று தெரியுமா ?
ஜோதிடத்தில் 12 ராசி 27 நட்சத்திரங்களை வைத்தும் அது நம்முடைய ஜாதக கட்டங்களில் அமைந்திருக்கக்கூடிய நிலையை வைத்தும் நாம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
இன்னும் சொல்லப்போனால் அதை நாம் இன்னும் அதிக அளவில் ஆராய்ச்சி செய்யும் பொழுது நமக்கு நிறைய உண்மையான விஷயங்களும் நம்மை ஆச்சரியப்படுத்த கூடிய விஷயங்களும் தெரிய வருகிறது.
அப்படியாக சனிபகவானின் ஆதிக்கத்தை பெற்ற மகர ராசியினர் எப்பொழுதும் தனித்துவமாக செயல்படக்கூடியவர்கள். இவர்களுடைய சிந்தனையே தனித்துவமாக இருக்கும்.
அந்த வகையில் இவர்களுக்கு என்ன பரிகாரங்கள் நன்மையையும்? வாழ்க்கையில் எப்பொழுது இவர்கள் அதிர்ஷ்ட காலங்களையும் பெறுவார்கள் என்பதை பற்றி பல்வேறு முக்கிய ஜோதிட தகவல் பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட ராம்ஜி அவர்கள்.
அதைப்பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |