ஜோதிடம்: இந்த தேதியில் திருமணம் செய்தால் விவாகரத்து நடக்குமாம்
ஜோதிடத்தில் சில முக்கியமான நிகழ்வுகளை நாம் முன்னதாகவே கணித்து தெரிந்து கொள்ள முடியும். அப்படியாக சமீபத்தில் பிரபல நடிகரும் அரசியல் கட்சித் தலைவருமான விஜய் அவர்களுடைய திருமணம் விவாகரத்தை நோக்கி சென்று இருப்பது பலரையும் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்ந்திருக்கிறது.
அந்த வகையில் நடிகர் விஜய் திருமணம் முடிவிற்கு காரணம் அவருடைய திருமண தேதி என்றும் ஜோதிட ரீதியாக பார்க்கப்படுகிறது.
அதாவது குறிப்பிட்ட சில தேதியில் நாம் திருமணம் செய்யும் பொழுது அந்த திருமண வாழ்க்கை அவ்வளவு சிறப்பானதாக அமைவதில்லை என்று ஜோதிடர்கள் தெரிவிக்கிறார்கள்.
அப்படியாக நாம் திருமண தொடர்பான விஷயங்களில் எதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று பல்வேறு முக்கிய ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.
அதை பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |