2025 ஆகஸ்ட் மாதத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரத நாட்கள்
இந்த 2025 ஆகஸ்ட் மாதம் தொடக்கத்திலே பல முக்கிய விசேஷ தினங்கள் வருகின்றது. அதே போல் உலகின் பல பகுதிகளில் அறுவடை திருநாள் கொண்டாடப்படும் மாதமாகும். அப்படியாக, இந்த ஆகஸ்ட் மாதத்தில் முக்கியமான விரத நாட்களும் விசேஷ நாட்களும் பற்றி பார்ப்போம்.
ஆகஸ்ட் 2025 விசேஷங்கள் :
ஆகஸ்ட் 02 ஆடி 17 சனி ஆடிப்பெருக்கு
ஆகஸ்ட் 07 ஆடி 22 வியாழன் சங்கரன்கோவில்
ஆடித்தபசு ஆகஸ்ட் 08 ஆடி 23 வெள்ளி வரலட்சுமி விரதம்
ஆகஸ்ட் 09 ஆடி 24 சனி ஆவணி அவிட்டம்
ஆகஸ்ட் 10 ஆடி 25 ஞாயிறு காயத்ரி ஜபம்
ஆகஸ்ட் 12 ஆடி 27 செவ்வாய் மகா சங்கடஹர சதுர்த்தி
ஆகஸ்ட் 15 ஆடி 30 வெள்ளி இந்திய சுதந்திர தினம்
ஆகஸ்ட் 16 ஆடி 31 சனி கோகுலாஷ்டமி
ஆகஸ்ட் 27 ஆவணி 11 புதன் விநாயகர் சதுர்த்தி
ஆகஸ்ட் 2025 முக்கிய விரத நாட்கள் :
அமாவாசை ஆகஸ்ட் 22 வெள்ளி ஆவணி 06
பெளர்ணமி ஆகஸ்ட் 08 வெள்ளி ஆடி 23
கிருத்திகை ஆகஸ்ட் 16 சனி ஆடி 31
திருவோணம் ஆகஸ்ட் 08 வெள்ளி ஆடி 23
ஏகாதசி
ஆகஸ்ட் 05 செவ்வாய் ஆடி 20
ஆகஸ்ட் 19 செவ்வாய் ஆவணி 03
சஷ்டி
ஆகஸ்ட் 14 வியாழன் ஆடி 29
ஆகஸ்ட் 29 வெள்ளி ஆவணி 13
சங்கடஹர சதுர்த்தி ஆகஸ்ட் 12 செவ்வாய் ஆடி 27
சிவராத்திரி ஆகஸ்ட் 21 வியாழன் ஆவணி 05
பிரதோஷம்
ஆகஸ்ட் 06 புதன் ஆடி 21
ஆகஸ்ட் 20 புதன் ஆவணி 04
சதுர்த்தி ஆகஸ்ட் 27 புதன் ஆவணி 11
ஆகஸ்ட் 2025 சுபமுகூர்த்த நாட்கள் :
ஆகஸ்ட் 20 ஆவணி 04 புதன் தேய்பிறை முகூர்த்தம்
ஆகஸ்ட் 21 ஆவணி 05 வியாழன் தேய்பிறை முகூர்த்தம்
ஆகஸ்ட் 27 ஆவணி 11 புதன் வளர்பிறை முகூர்த்தம்
ஆகஸ்ட் 28 ஆவணி 12 வியாழன் வளர்பிறை முகூர்த்தம்
ஆகஸ்ட் 29 ஆவணி 13 வெள்ளி வளர்பிறை முகூர்த்தம்
வாஸ்து நாள், நேரம் :
ஆகஸ்ட் 22 ஆவணி 06 வெள்ளி காலை 07.23 முதல் 07.59 வரை
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







