குழந்தை பாக்கியம் அருளும் ஆடி வெள்ளிக்கிழமை.. சக்தி வாய்ந்த அந்த ஒரு பரிகாரம் என்ன

By Sakthi Raj Jul 23, 2026 01:00 PM GMT
Report

ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மிக உகந்த மாதமாக உள்ளது. அதிலும் ஆடி செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளி மிகவும் முக்கியமான மாதமாக உள்ளது. ஆடி செவ்வாயில் மண் சார்ந்த வழிபாடுகள் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது.

நம் முன்னோர்கள் வயல்வெளிகளில் இருந்து களிமண் எடுத்து வந்து 'சப்த கன்னி' வழிபாடு மேற்கொண்டு நம்முடைய விவசாயம் செழிக்கவும், சந்ததி விருத்தி அடையவும் பிரார்த்தனை செய்கின்றனர்.

வெற்றியின் அடையாளமாக திகழும் மஞ்சள் சிவப்பு.. டி.வி.கே கட்சியின் வெற்றி ரகசியம்

வெற்றியின் அடையாளமாக திகழும் மஞ்சள் சிவப்பு.. டி.வி.கே கட்சியின் வெற்றி ரகசியம்

அதோடு ஆடி வெள்ளி சுக்கிரன் மற்றும் நாக வழிபாட்டிற்கு மிக உகந்ததாக உள்ளது. இந்த நாளில் அரச மரத்தடியில் உள்ள விநாயகர் மற்றும் நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் மேற்கொண்டு பெண்கள் விரதம் மேற்கொள்கிறார்கள்.

இதனால் நம்முடைய ஆரோக்கியம் மற்றும் குடும்பத்தில் ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கை. அப்படியாக ஆடி ஞாயிற்று கிழமையும் இன்னும் சிறப்பாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆடி மாதத்தின் மகிமை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US