கந்தசஷ்டி விரதத்தின் ரகசியங்களும் வழிபாடும்

By Sakthi Raj Nov 03, 2024 09:58 AM GMT
Report

 முருகன் விரதங்களில் கந்த சஷ்டி விரதம் மிகவும் முக்கியமான ஒன்று.அப்படியாக விரதம் மேற்கொள்ள பக்தர்களுக்கு நிறைய சந்தேகம் இருக்கும். ஏற்கனவே இந்த விரதம் இருந்தவர்களுக்கு இந்த வழிபாடு அறிமுகம் ஆகி இருந்தாலும் புதிதாக இந்த விரதம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பல்வேறு சந்தேகம் வரும்.

அந்த சந்தேகம் எல்லாவற்றிக்கும் விளக்கம் அளிக்கிறார் முருக பக்தரும் ஆன்மீக பேச்சாளருமான சஞ்சீவி குரு அவர்கள். மேலும் விரதம் மேற்கொள்ளும் பொழுது நாம் சஷ்டி கவசம் படிப்போம்.ஆனால் பலருக்கும் சண்முக கவசம் பற்றி தெரிவதில்லை.

சனி பகவானின் தாக்கம் குறைய நாம் செய்ய வேண்டிய வழிபாடு

சனி பகவானின் தாக்கம் குறைய நாம் செய்ய வேண்டிய வழிபாடு

அப்படியாக சஷ்டி கவசத்தின் மகிமையும் சண்முக கவசத்தின் முக்கியமும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் சஞ்சீவி குரு அவர்கள்.மேலும் சஷ்டி விரதம் எத்தனை நாள் மேற்கொள்ள வேண்டும்?என்ன விஷயங்கள் எல்லாம் செய்யலாம்?என்ன விஷயங்கள் செய்ய கூடாது?என்பதை பற்றி நம்மோடு விரிவாக பகிர்ந்து கொள்கிறார்.

அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US