பைரவியை வழிபட்டால் என்னென்ன பலன் கிடைக்கும்?

By Yashini Dec 15, 2025 08:04 AM GMT
Report

பைரவி தெய்வம், இந்து மதத்தில் தச மகாவித்யாக்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

மேலும், இவர் கால பைரவரின் துணைவியாகவும், பார்வதி தேவியின் சக்தி வாய்ந்த வடிவமாகவும் கருதப்படுகிறார்.

பைரவி வீர பைரவி, திரிபுரா பைரவி, சித்த பைரவி, ருத்ர பைரவி எனப் பல வடிவங்களில் வணங்கப்படுகிறார்.

இவர் அழிவு மற்றும் ஞானத்தின் உருவகமாக, தாந்திரீக மரபில் முக்கியத்துவம் வாய்ந்த தெய்வமாக உள்ளார்.

அந்தவகையில், பைரவி தேவியை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று லக்ஷ்மி நரசிம்ம ராமானுஜ ஜீயர் பகிர்ந்துள்ளார்.


ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  

   

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US